GK-2022 GK-2022 - examsguide.lk

General Knowledge-2022

1) 2022 யூலை 1 ஆம் திகதியன்று 61 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்த வங்கி ?

2) இலங்கையின் கூட்டுறவு வியாபாரம் கிராமிய வங்கி முறைமை மற்றும் கிராமிய மக்களின் வாழ்வினை கட்டியெழுப்பிடும் நோக்கத்துடன் எத்தனையாம் ஆண்டு எத்தனையாம் இலக்க சட்டத்தின் கீழ் மக்கள் வங்கி நிறுவப்பட்டது?

3) மக்கள் வங்கி நிறுவப்பட்ட போது பிரதமராக இருந்தவர்?

4) அரசின் வியாபாரம் உணவு கூட்டுறவு கடற்படை விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த யாரால் மக்கள் வங்கி நிறுவுவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது?

5) மக்கள் வங்கியின் முதலாவது தலைவர் யார்?


விடையினை பார்வையிட 



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post