Thirukkural Thirukkural - examsguide.lk

 Thirukkural General Knowledge


சுய தேடலுக்காக தொடர்-1
1) நான்முகனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுபவர்? திருவள்ளுவர்?
2) திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர்? மணக்குடவர்
3) திருக்குறள் எந்த வெண்பா வகையைச் சார்ந்தது? குறள்
4) திருக்குறளில் இடம்பெறும் ஒரே ஒரு பழம்? நெருஞ்சி
5) திருக்குறளில் இடம்பெறாத சொல்? தமிழ்
6) வீரமா முனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்? இலத்தீன்
7) திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே ஒரு உயிரெழுத்து எது? ஒள
8) திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் எத்தனை அடி கொண்டது? இரண்டு
9) திருக்குறளில் இடம்பெறும் மலர் எது? அனிச்சம்
10) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? ஜி.யு.போப்
11) திருக்குறளில் இடம் பெறும் ஒரே ஒரு விதை எது? குன்றிமணி
12) திருக்குறளின் முதல் பெயர் என்ன? முப்பால்
13) 
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது? ரஸ்யா

Thirukkural is in the non-porous atom safety Vault of which country? Russia

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post