ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடகர் மரணம்
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் உயிரிழந்துள்ளார்.
(April 12) அதிகாலை காலி முகத்திடலில் எதிர்ப்புப் போராட்ட களத்திலிருந்த கூட்டத்தினருக்கு மத்தியில் நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர் அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்