Srilanka Teacher Educator's Service- OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF THE SRI LANKA TEACHER EDUCATORS' SERVICE - 2019(2021) LIST OF CANDIDATES QUALIFIED FOR THE INTERVIEW Srilanka Teacher Educator's Service- OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF THE SRI LANKA TEACHER EDUCATORS' SERVICE - 2019(2021) LIST OF CANDIDATES QUALIFIED FOR THE INTERVIEW - examsguide.lk

 Srilanka Teacher Educator's Service 
இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் iii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான Open/Limited போட்டிப்பரீட்சை –2019 (2020) Results for Interview

நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம் பாடரீதியாக 



Click and Download below

Agriculture Science

Art

Arts and Crafts ( Clay craft and Hand craft)

Biology

Buddhism

Catholism

Chemistry

Christianity

Civic Education

Dancing ( Eastern ) 

Dancing ( Bharatha) 

Drama and Performing Arts

Electric and Electronic Technology

English

Enterpreneurial Studies

Geography

Health and Physical Education

Hinduism

History

Home Economics

Information and Communication Technology

Islam

Management Studies

Mathematics

Music ( Eastern)

Music ( Karnataka) 

Physics

Primary Education ( English)  

Primary Education ( Environment Related Activities)

Primary Education ( Mathematics)

Primary Education ( Mother Tongue)

Primary Education ( Physical Education)

Primary Education ( Religion)

Primary Education ( Science)

Primary Education ( Special Education)

Primary Education ( Aesthetic Education and Creative Skills)

Professional

Sinhala Language ( Mother Tongue)

Sinhala Language ( Second Language)

Special Education

Tamil Language ( Mother Tongue)

Tamil Language ( Second Language) 

how to conduct interview

8.2 பொது நேர்முகப் பரீட்சை

() எழுத்துப்பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திற்கும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் வெற்றிட

எண்ணிக்கையைப் போன்ற மும்மடங்கு விண்ணப்பதாரிகளுக்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்

சேவைக்குழுவினால் நியமிக்கப்படுகின்ற நேர்முகப்பரீட்சைக் குழுவினால் இந்நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும்.

() இதற்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

 () மேற்படி () இன்படி தகைமை பெறும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை வெற்றிடம் காணப்படுகின்ற

தொகையின் மும்மடங்கு எண்ணிக்கை அளவு இல்லாத சந்தர்ப்பத்தில் பொது நேர்முகப்பரீட்சைக்கு

அழைக்கப்படுவது அவ்வாறு தகைமை பெற்றுள்ள விண்ணப்பதாரிகள் மாத்திரமே ஆகும்.

 

8.3 தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறை நேர்முகப்பரீட்சை தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை பொது நேர்முகப்பரீட்சையின் போது அடிப்படை தகைமைகளைப் பு{ர்த்தி செய்துள்ளார்கள் என அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மாத்திரம் இந்த தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.

() இந்த நேர்முகப்பரீட்சைக்கு கீழே அட்டவணை 5 இன் நியதிகளின் கீழ் புள்ளிகள் வழங்கப்படும்.

() அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுவினால் அனுமதிக்கப்படுகின்ற நேர்முகப் பரீட்சைக் குழுவொன்று மற்றும் விரிவான புள்ளித்திட்டத்தின் பிரகாரம் இப்பரீட்சை நடாத்தப்படும் (இவ்வறிவித்தலின் உப அட்டவணை மற்றும் உபஅட்டவணை ஐஐ)

அட்டவணை 05 – தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை நேர்முகப்பரீட்சைபுள்ளி வழங்கும் நியதிகள்

1. மேலதிக கல்வித்தகைமைகள் 20

2. ஆங்கில மொழித்தேர்ச்சி 15

3. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திறன் 15

மொத்தப்புள்ளிகள் 50 Marks

ஐஐ. செயன்முறை பரீட்சை

() பொது நேர்முகப்பரீட்சையில் அடிப்படைத்தகைமைகளைப் Complete செய்துள்ளனர் என அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மாத்திரம் செயன்முறைப்பரீட்சைக்கு அழைக்கப்படுவதோடு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுவினால் நியமிக்கப்படுகின்ற நேர்முகப்பரீட்சைக்குழுவொன்றினால் இது நடாத்தப்படும்.

 

அட்டவணை - 06

 

தெரிவு செய்யப்படுவதற்கு கவனத்திற் கொள்ளப்படும் குறைந்த

பட்ச புள்ளிகளின் அளவு -20

 

செயன்முறைப் பரீட்சைக்காக புள்ளிகள் வழங்கப்படும் நியதிகள்

புள்ளிகள் வழங்கப்படும் பிரதான தலைப்புக்கள்

 

1. பாடக்குறிப்பு தயாரித்தல் 20

2. முன்வைப்பு 30

2.1 நுழைவு 04

2.2 பாடத்திட்டத்தின் விடயங்களை சுருக்கமாக

முன்வைத்தல் 04

2.3 முன்வைக்கும் பாங்கு 08

2.4 விடய உள்ளடக்கம் 10

2.5 நேர முகாமைத்துவம் 04

மொத்தம் 50 Marks

குறிப்பு 08 - பொது நேர்முகப்பரீட்சையின் போது ஆட்சேர்ப்புச் செய்வதற்கான சகல தகைமைகளையும் பு{ர்த்தி செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற தகைமை பெறுவர். மேலே கூறப்பட்டவாறு பொது நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடையே ஒரு தொகையினர் தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற தகைமை பெறாவிட்டாலும் அவ்வாறு தகைமை பெற்றவர்களுக்குப் பதிலாக வேறு விண்ணப்பதாரிகள் மீண்டும் பொது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

 

சம்பள அளவுத்திட்டம்.- இப்பதவிக்கு அரசாங்க சுற்றுநிருப இல. 03/2016 கொண்ட சம்பள சுற்றுநிருபத்தின் பிரகாரம் SL-01-2016 இன் ரூபா 47,615.00 -10x1,335-8x1,630-17x2,170- ரூபா 110,895.00 (மாதாந்த) சம்பள அளவுத்திட்டம் உரித்துடையதாகும்


1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post