Current_Affairs_March_2022 Current_Affairs_March_2022 - examsguide.lk

 Current_Affairs_March_2022

1) Who recently climbed to the top spot in ICC test rankings for all-rounder? Jadeja

ஐ.சி.சி டெஸ்ட் போட்டிகளில் சகல துறை வீரர் தரவரிசையில் முதலிடத்தை பெற்றவர்? ரவீந்திர ஜடேஜா

2) யூன் சுக் யியோல் என்பவர் எந்த நாட்டின் புதிய அதிபர் ? தென்கொரியா

Yoon suk yeol is the new president of which country? South Korea

3) Which country recently executed 81 people as a mass execution? Saudi

மிகப் பெரிய அளவில் சமீபத்தில் 81 பேருக்கு மரண தண்டனையினை விதித்த நாடு எது? சவுதி அரேபியா

4) எந்த நாடு பங்குச்சந்தை மூலதனத்தில் முதலிடத்தைப் பெற்றது? சீனா

Which country occupies the first position in terms of market capitalization? China

5) Who is the second largest global venture capital investment hub for digital shopping companies? India

டிஜிட்டல் முறை விற்பனை நிறுவனங்களுக்காக 2 ஆவது மிகப்பெரிய துணிகர மூலதன முதலீட்டு மையம் எது? இந்தியா

6) மிரியா என்பது? உலகின் மிகப்பெரிய விமானம்

The Mriya is the ? World Largest Plane

7) Yilan Crater was recently found at ? China

யிலான் என்ற பள்ளம் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது? சீனா

8) சூரிய சக்தி எரிபொருளைப் பயன்படுத்த உள்ள உலகில் முதலாவது விமான நிறுவனம் எது? சுவிஸ் எயார்லைன்ஸ்

Which one plans to become the world’s first airline to use solar fuel? Swis Airlines

9) The UN Environment Assembly (UNEA) of 2022 was recently held at? Nairobi, Kenya

2022 ஆம் ஆண்டின் ஐ.நா சுற்றுச்சூழல் சபையானது சமீபத்தில் எங்கு நடத்தப்பட்டது? நைரோபி, கென்யா

10) சபோரிசிசியா என்ற அணு உலையானது எங்கு அமைந்துள்ளது? உக்ரைன்

Zaporizhzhia nuclear Power plant located at? Ukrain

11) Who is India’s Highest wicket taker in Test crickets? Anil Kumble

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய இந்திய வீரர் யார்? அனில் கும்ளே

12) உலகிலேயே அதிகளவு கோதுமையினை உற்பத்தி செய்யும் நாடு எது? சீனா

Who is the largest producer of wheat in the world? China

13) Who has become the first woman to appear in six cricket world cups? Mithali Raj

ஆறு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்? மிதாலி ராஜ்

14) நோர்ட் ஸ்டீரீம் என்ற குழாய் இணைப்பு எந்த நாடுகளுக்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது? ரஸ்யா மற்றும் Germany

Nord Stream 2 pipeline runs between? Russia, Germany

15) Who hosted the OCEANS 2022 conference for the first time? India 

பெருங்கடல் 2022 மாநாட்டினை முதன் முறையாக நடத்திய நாடு? இந்தியா

16) 2022 ஆம் ஆண்டு சர்வதேச அறிவு சார் சொத்துக் குறியீடு எந்த நாட்டால் வெளியிடப்பட்டது? ஜப்பான்

The international Intellectual Property Index 2022 was released by ? Japan

17) தாவர அடிப்படையிலான ஒரு கொவிட் -19 தடுப்பு மருந்தினை உபயோகிக்க அனுமதி வழங்கிய முதல் உலக நாடு எது? கனடா

Who is the first country in the world that has authorized the use of a plant –based COVID -19 vaccine? Canada

18) The Minsk agreement is related with the issue of? Russia-Ukrain

மின்ஸ்க் ஒப்பந்தம் எவ்விரு நாடுகளுடன் தொடர்புடையது? ரஸ்யா- உக்ரைன்

19) T1 பங்கு ஒப்பந்த முறைகளை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் நாடு எது? சீனா

Who has become the first country in the world to implement the T+1 Stock settlement mechanism? China






Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post