Current Affairs January 2022 Current Affairs January 2022 - examsguide.lk

 Current Affairs January 2022

1) உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது? சர்வதேச தொழிலாளர் அமைப்பு

The World Employment and Social Outlook was recently released by? International Labour Organization.

2) நுசாந்தரா எந்த நாட்டின் புதிய தலைநகராகும்? இந்தோனேசியா

Nusantara is the new capital of ? Indonesia

3) 2022 ஆம் ஆண்டில் உலக இணைய வழிப் பாதுகாப்பு கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு? உலகப் பொருளாதார மன்றம்

Which one recently published the Global Cyber security Outlook 2022? World Economic Forum

4) முதலீட்டுப் போக்கு கண்காணிப்பு எனும் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

ஐ.நா வின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டு அமைப்பு

The report Investment Trends Monitor was published recently? UN Conference on Trade and Development.

5) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை எது? 

The Oxford University Press has picked up which world as the Children’s Word of the Year 2021? Anxiety

6) உலகிலேயே அதிகளவில் வீரிய வெள்ளரியை ஏற்றுமதி செய்யும் நாடு எது? இந்தியா

Who has emerged as the largest exporter of gherkins in the world? India

7) 2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருது யாருக்கு வழங்கப்பட்டது? Shinzo அபே 

Who was conferred with the Netaji Award 2022? Shinzo Abe

8) பியரே- ஒலிவியர் கௌரின்சாஸ் என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பில் நியமிக்கப்பட்டார்? சர்வதேச நாணய நிதியம்

Pierre Olivier Gourinchas has been recently appointed in ? International Monetary Fund

9) நகரத்தின் நுழைவாயில் எங்கு காணப்படுகின்றது? துர்க்மெனிஸ்தான்

The Gateway to Hell is found at? Turkmenistan

10) மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக எந்த நாட்டில் ஒரு பன்றியின் இதயம் ஒரு மனித நோயாளிக்கு மாற்றப்பட்டது? அமெரிக்கா

For the first time in the history of Medicine, which country doctors transplanted a pig heart into a human patient? America

11) ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில்;, எந்த ஒற்றை நாட்டிற்காக அதிக தொகையை ஒதுக்கியது? ஆப்கானிஸ்தான்

The United Nations recently launched the single largest country specific appeal for ? Afghanistan

12) பங்கு சந்தை மதிப்பில் 3 டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம்? அப்பிள்

Which one became the world’s first company to hit the 3 trillion dollar stock market value? Apple

13) 2021 ஆம் ஆண்டிற்கான உலக திருநங்கை  அழகிப்பட்டத்தை வென்றவர் யார்? ஸ்ருதி சித்தாரா

Who was crowned Miss Trans Global 2021? Sruthy Sithara

14) மகாகாளி ஆறு எங்கு உருவாகின்றது? நேபாளம் 

The Mahakali River originates at? Nepal

15) புதிய கொவிட் திரிபான டெல்டாக்ரான் சமீபத்தில் எங்கு கண்டு பிடிக்கப்பட்டது? சைப்பிரஸ்

New COVID Strain Deltacron was recently found at ? Cyprus

16)2021 ஆம் ஆண்டின் ஹொக்கி சம்பியன்சிப் கோப்பையை வென்ற அணி எது? தென் கொரியா

Who won the Hockey Champions Trophy 2021? South Korea

17) பேராயர் டெஸ்மண்ட் டுட்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்? தென் ஆபிரிக்கா

Archbishop Desmond Tutu belongs to which country? South Africa

18) 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள நாடு? இந்தியா

Who will chair the Counter Terrorism Committee of the United Nations Security Council in January 2021? India

19) உலகிலேயே முதன் முதலில் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை அறிமுகப்படுத்தியுள்ள நாடு? சீனா

Which country has come with Artificial Intelligence Prosecutor in the world for the first time? China

20) உலகில் மிக நீளமான மெட்ரோ ரயில் இணைப்பு எங்கு அமைக்கப்பட்டுள்ளது? சீனா

The World’s longest Metro Line was opened at ? China

21) flu காய்ச்சல் மற்றும் கொரோனா ஆகியவை இணைந்த புளோரினா தொற்றின் முதல் பாதிப்பினை எந்த நாடு பதிவு செய்துள்ளது? இஸ்ரேல்

Which country reported the first “Florona” Case or flu + Corona? Israel

22) IHU எனும் ஒரு புதிய கொவிட் 19 திரிபானது சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது? பிரான்ஸ்

A New variant of COVID 19 termed IHU was recently found at ? France





Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post