Current Affairs 2 Current Affairs 2 - examsguide.lk

 Current Affairs 2


1) இந்தியாவில் கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டுவித்த பிரித்தானிய இராணுவ பொறியியலாளர்?

2) உலகின் மிக நீளமான மெட்ரோ ரயில் பாதையானது எங்கே திறக்கப்பட்டது? 

3) நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டொலர்களை எட்டிய உலகின் முதல் நிறுவனம்? 

4) 1964 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான அக்கடமி விருதினைப் பெற்ற முதல் ஆபிரிக்க அமெரிக்கர் மற்றும் பஹாமா நாட்டினைச் சேர்ந்த 94வது வயதில் காலமான நடிகர்?

5) சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைமை பொருளாதார நிபுணராக   நியமிக்கப்பட்டவர்? (IMF Economic Counsellor and Head of Research Department)

6) ஜான் கிரிசிஸ்கடோஃப் டுடோ (Jan-Krzysztof Duda) என்பவரை வீழ்த்தி உலக பிளிட்ஸ் சதுரங்க சம்பியன்சிப்பை வென்றவர்? 

7) 20வது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படங்களுக்கான போட்டிப்பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற படம்? 

8) பேஸ்புக்கின் மூல நிறுவனம்? 

9) உலகின் மிகப்பெரிய பாலைவனத்தில் சமீபத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்பாலைவனத்தின் பெயர்? 

10) கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய இரண்டையும் நடத்திய முதல் நாடு எது? 

11) ஒலிம்பிக் வளையங்கள் குறிக்கும் 5 கண்டங்கள்?

12) மஸ்கட், ஓமான் நாட்டில் 21-28 ஜனவரி, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹொக்கி மகளிர் ஆசியக்கோப்பை போட்டியில் (Women’s Asia Cup Muscat 2022)
 இறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை வீழ்த்தி வென்ற நாடு? 

13) சுவீடன் அரசாங்கம் மற்றும் ஹங்கேரிய பாராளுமன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஹோலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலை மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது யூத உயிர்களை காப்பாற்ற ராவுல் வலன்பேர்க் மேற்கொண்ட முயற்சிகளின் நினைவாக ராவுல் வலன்பேர்க் பரிசானது வழங்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டிற்கான ராவுல் வலன்பேர்க் பரிசை வென்றவர்? 2022 Laureate of the Council of Europe’s Raoul Wallenberg Prize Winner

14) AFC - Asian Football Confederation   2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் ஜப்பானை தோற்கடித்து வெற்றி பெற்ற நாடு? 

15) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

16) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பெரிய நகரம் எது?

17) Transparency International நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான Corruption Perceptions Index  இல் முறையே முதல் மூன்று ஊழல் குறைந்த நாடுகளாக தெரிவு செய்யப்பட்ட நாடுகளை தருக? 

18) Transparency International நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான Corruption Perceptions Index  இல் இலங்கை பெற்றுள்ள இடம்?

19) Transparency International நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான Corruption Perceptions Index  இல் அதி கூடிய ஊழல் நாடாக தெரிவு செய்யப்பட்ட நாடு?

20) பிரிக்ஸ் புதிய அபிவிருத்தி வங்கியில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக இணைந்த நாடுகள் எவை?

21) பிரிக்ஸ் புதிய அபிவிருத்தி வங்கியில் புதிதாக நான்காவது நாடாக இணைந்த நாடு எது?

22) 2022 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாடு? 

23)  May 10, 2022 தென் கொரிய ஐனாதிபதியாக பதவியேற்கவுள்ளவர்? 

24) 2022 ஆம் ஆண்டு வரை தென் கொரிய ஐனாதிபதியாக கடமையாற்றியவர்?

25) பொதுப் போக்குவரத்துப் பகுதியில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கிய முதலாவது நாடு? 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post