2022 Inland Revenue Service Exam Paper 2022 Inland Revenue Service Exam Paper - examsguide.lk

இறைவரி சேவை உதவிஆணையாளர் பதவிக்கான திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட பரிட்சையில் 2022ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள்





1)  கண்டி உடன்படிக்கை இடம் பெற்ற மண்டபம் எது? மகுல் மடுவ                    Magul Maduwa (Royal Audience Hall)   

2) அமெரிக்க பொலிஸால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் யார்? ஜோர்ஜ் பிளாய்ட் (George Floyd)

3) இலங்கையில் அதிகம் பயிரிடப்படும் பயிர்? நெல். 
இலங்கையில் பயிரிடப்படும் பயிர்களின் பரப்பளவில் நெல் அதிக பரப்பை உள்ளடக்கியுள்ளது. அது நாட்டின் முழு விளை நிலப்பரப்பிலும் 42% ஆகும். 

4) இலங்கை ஆறுகளில் கொள்ளவிற்கேற்ப அதிக நீர் கடலில் சேரும் ஆறு?   மகாவலி

5) 1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆளுநராக இருந்தவர் யார்? டொரிங்டன் பிரபு ( George Byng, 7th Viscount Torrington)  1848இல் மாத்தளை கிளர்ச்சி நடந்த போது டொரிங்டன், ஏழாவது விஸ்கவுண்ட் ஆளுநராக இருந்தார்      

6) இலங்கையிலிருந்து அதிக ஏற்றுமதி செய்யப்படும் நாடு எது? அமெரிக்கா - America     

7) இலங்கையின் 14 தொடக்கம் 64 வரை வயதுடைய தொழிற்படை பிரிவின் வீதம்? 50.6% SLCB Report 2021   

இலங்கையிலே ஊழியர் ஆளனியின் பங்குபற்றும் விகிதத்தை கணக்கிடுவதற்காக தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வயது பிரிவு 15 -64.
#SLCBreport2021 தொழிற்படை பங்கேற்பு வீதம் 50.6%

8) இலங்கையின் பால் நிலை விகித அளவீடு?

9) பாராளுமன்றம் கூடுவதற்கான குறைந்த பட்ச உறுப்பினர்கள்? இருபது.
 கூட்ட நடப்பெண்ணானது தலைமை தாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்

10) இலங்கையில் முதன் முதலில் ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி அலைவரிசை? ITN channel
The first Television network of Sri Lanka was launched on 13 April 1979. The ITN channel, owned by the Independent Television Network Limited (ITN) became the first terrestrial television channel of Sri Lanka.

Rupavahini began broadcasting on February 15, 1982, one day after it was established, with an opening speech from J. R. Jayewardene, Sri Lanka's president at the time.

11) இலங்கையில் மூன்று மாவட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் எத்தனை? நான்கு
12) இலங்கையின் முதல் கரையோர பூங்கா எது? 

13) இலங்கையின் திண்ம கழிவு எரியூட்டல் அமைந்திருப்பது? கெரவலபிட்டிய

14) ருவன்புர அதிவேக பாதை அமைந்துள்ள பிரதேசம்? இரத்தினபுரி 
The Ruwanpura Expressway, also known as the E06 Ratnapura Highway.It will pass through Horana, Gelanigama, Handapangoda, Ingiriya, Munasinhapura, Kiriella, Otuwagala, Eheliyagoda, Kithulpe, Dogampe, Kosgoda, Kuruwita and Pelmadulla via Ratnapura

15) 2023 புதிய கல்வி சீர்திருத்தங்களை அமைக்கும் நிறுவனம்?  தேசிய கல்வி நிறுவகம்

16) அல்பா, பீற்றா, டெல்டா திரிபுகள் தோன்றிய நாடுகள்? 

1)       Beta (B.1.351)-The Beta variant was first detected in South Africa 

 Alpha (B.1.1.7)-First detected in the United Kingdom

Gamma (P.1)-Designated a variant of concern in January, 2021, Gamma was first detected in Brazil

Delta (B.1.617.2)-The Delta variant was first detected in India

17) உக்ரைன் ஜனாதிபதி? Volodymyr Zelenskyy

18) ரம்சார் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது? ஈர நிலங்கள்          The Ramsar Convention on Wetlands of International Importance Especially as Waterfowl Habitat is an international treaty for the conservation and sustainable use of wetlands. It is also known as the Convention on Wetlands. 

19) பாராளுமன்றில் பெண்கள் சதவீதம் உயர்வு கொண்ட நாடு? ருவண்டா    Proportionally, Rwanda has more women in parliament than any country and Inter Parliamentary Union data shows that its lower house was 61.3% female as of January 2021

20) கடல் எல்லைகளற்ற தென்னாசிய நாடுகள்? ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம் (Afghanistan, Bhutan and Nepal are the landlocked countries in South Asia.)

21) 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள நகரங்கள்? 2024- பாரிஸ், பிரான்ஸ். 2028- லொஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா ( it was confirmed that Paris and Los Angeles will host the Olympic Games 2024 and 2028 respectively)

22) Jovenel Moise  அவர்களின் நாடு எது? Haiti 

23) பூகோள உணவு பாதுகாப்பு சுட்டியில் முதலிடம் வகிக்கின்ற நாடு? 2021- அயர்லாந்து (Ireland)

24) சர்வதேச நீதிமன்றம் உள்ள நகரம்? ஹேக், நெதர்லாந்து  Hague (Netherlands)

25) இலங்கை குடியரசு யாப்பில் மக்கள் இறைமைகளை குறிப்பிடுக?

26) மக்கள் தீர்ப்பு சட்டமாக இறுதி ஒப்பமிடுபவர்? 

27) அனுராதபுர காலத்து தென்பகுதி துறைமுகத்தின் பெயர்? ஹம்பாந்தோட்டை-  கொடவாய

28)  இலங்கையில் வீதி வேலைக்காக வாரத்தில் ஆறு நாட்களும் வேலையில் ஈடுபடுவதற்காக பிரித்தானியர் காலத்தில் வளர்ந்தோருக்காக அறவிடப்பட்ட வரி? 

29  29) மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பீடம்?  மருத்துவ பீடம் The Faculty of Medicine, University of Moratuwa is the newest addition to the Sri Lankan medical faculties;

30) இலங்கையில் 1981 சூழல் பாதுகாப்பிற்காக இயற்றிய சட்டம்?   கடல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் சட்டம். Marine Pollution Prevention Act 1981 (No. 59 of 1981).

31) இலங்கை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அண்மையில் விசேட மரம் நடல் திட்ட நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அவ்விடத்தின் பெயர்?

32) மனித மகிழ்ச்சியான பண்பை கொண்டு அளவிடும் மனித அபிவிருத்தி சுட்டிக்கான மூலங்கள் (மகிழ்சி சுட்டெண்ணிற்கான அளவு கோல்) ? specifically monitoring performance in six particular categories: gross domestic product per capita, social support, healthy life expectancy, freedom to make your own life choices, generosity of the general population, and perceptions of internal and external corruption levels.

33) இலங்கையில் ICC Hall of the Fame விருதை 2021 யூன் மாதம்  பெற்றவர்? குமார் சங்கக்கார  Kumar Sangakkara(2021-June)

 முத்தையா முரளிதரன் Muttiah Muralitharan(2016-July),  மஹேல ஜெயவர்த்தன  Mahela Jayawardene(2021-November), 

34) ஒலிம்பிக்கில் ஆசியாவின் வலயத்தின் நிறம் என்ன? மஞ்சள் நிறம்.  Blue stands for Europe, red represents the Americas, green stands for Oceania, black represents Africa and yellow stands for Asia.

35) டெட்ரொஸ் ஆதனம் எவ் அமைப்பின் பொதுச் செயலாளர்? உலக சுகாதார ஸ்தாபனம் Dr Tedros Adhanom Ghebreyesus was elected World Health Organization(WHO) Director-General for a five-year term by WHO Member States at the Seventieth World Health Assembly in May 2017

36) ஜி-7 (G7) அமைப்பிலுள்ள ஆசிய நாடு எது? ஜப்பான் (Japan)

37) அமெரிக்க நாட்டின் பெண் துணை ஐனாதிபதி (உப ஜனாதிபதி) யார்? கமலா ஹாரிஸ் (Kamala Harris)

38) கைத்தொழில் புரட்சியின் முதலாவது சக்தி முதல் எது? நீராவி Steam Power

39) கொவிட் 19 காரணமாக இடம்பெறாத போன போட்டிகளை நடத்துவதற்காக சட்ட விதிகளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட கண்ணுக்கு புலப்படாத சூழல் வெளியின் (வலயத்தின்) பெயர்? bio-secure bubble

40) ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதலாவது பெண் தலைவர் யார்? விஜய லக்மி பண்டித் There have been only three previous women Genernal Assembly Presidents or PGAs as they are known. In 1953, Inida’s Vijaya Lakshmi Pandit, Secretary – General Dag Hammarskjold, was elected as the 8th and first woman President.

41) 2021 ஆம் ஆண்டில் விண்வெளி சுற்றுலா மேற்கொண்டவர்( Who visited Space in 2021/ What Billionares went to space in 2021)
Billionaire Jared Isaacman’s privately charted spaceflight launched on September 15th 2021 abrod a SpaceX Crew Dragon spacecraft. flying high in Earth orbit on a nearly three day mission

Branson v. Bezos

·         Jeff Bezos spoke about his flight on Blue Origin's New Shepard into space during a press conference on July 20, 2021 in Van Horn, Texas. ...

·         Richard Branson takes off on July 11, 2021 from a base in New Mexico aboard a Virgin Galactic vessel bound for the edge of space.


42) World Freedom From Hunger Programme  நடாத்தும் அமைப்பு?  The Food and Agriculture Organization of the United Nations (FAO) launched The Freedom From Hunger Campaign (FFHC)

43) Ranmasu Uyana எனப்படுவது யாது?ஆச்சிரமத் தொகுதி /பூங்காவனம்/தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்திலிருந்து அனுராதபுரத்தை ஆண்ட மன்னர்களின் பொழுதுபோக்கு பூங்காவாகவும் ரன்மசு உயன விளங்கியது/      ரன்மசு உயனா இலங்கையின் பண்டைய அரச குடும்பங்களின் இன்பத் தோட்டமாகும்     
             
44) இலங்கையில் 48% சக்தி தேவையை பூர்த்தி செய்ய பயன்படும் சக்தி மூலம்/முதல்  யாது? உயிர்ச்சுவட்டு (திணிவு) எரிசக்தி 

45) சட்ட வரைபு யாரால் ஏற்றுக் கொண்ட பின்னர் சட்டமாக மாறும்? சபாநாயகர்

46) மறைமுக வரி அல்லாதது? வருமான வரி(Income Tax), மூலதன ஈட்டுகை வரி (Capital Gain Tax), Migration Tax


47) தகபதி, போஜகபதி வரிகள் எத்தொழிலுக்கு விதிக்கப்பட்டன? விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் 

48) 2020 இல் வாசனைத்திரவிய ஏற்றுமதியில் முன்னணி வகித்த பயிர் எது? 
கறுவா

49) 2020 இல் மனித வள அபிவிருத்தி சுட்டியில் முதல் இடத்தையும், கடைசி இடத்தையும் பெறும் நாடுகள் எவை? முதலிடம் நோர்வே (Norway) கடைசி இடம் நைகர் (Niger)





  






Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post