General Knowledge for Competitive Exams -Guide 1 General Knowledge for Competitive Exams -Guide 1 - examsguide.lk

General Knowledge for Competitive Exams -Guide 1





1) 44 ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை? 

 2) இத்தாலியில் ஜனாதிபதி?

 3) இத்தாலியின் பிரதமர்? 

 4) 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ள நாடு ? 

 5) எந்நாட்டில் உள்ள சிலர், 50 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களை இப்போது தான் பெற்றுள்ளனர்? அவை சில திருடர்களால், ஒரு பழைய அஞ்சல் நிலையத்தில் ஒழித்து வைக்கப்பட்டிருந்தன. கட்டடத்தைப் புதுப்பிக்க அண்மையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது கடிதங்கள் கையில் சிக்கின. 

 6) தெற்கு ஆபிரிக்க நாடுகளை ................?? எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 7) எத்தனையாவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் 2022 பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது? 

 8) டிஜிட்டல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் 2021 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது ? இந்த வேலைத்திட்டம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் (ICTA) முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரிவான வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டில் டிஜிட்டல் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அமைவாக இலங்கையின் கல்வி துறை ,அரச பிரிவு மற்றும் பிரஜைகளின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

 9) பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம்? 

 10) vivo வின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 11) SPARX Lab என்பது யாது? 

 12) ட்விட்டர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள இணை நிறுவுனர் ?

 13) ரொக்கெட் நிறுவனமான SpaceX உடன் இணைந்த, அதன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink உடன் இலங்கை பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது. SpaceX நிறுவுனர் ?

 14) அமெசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி?

 15) ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி?

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post