Finance Regulations 2 Finance Regulations 2 - examsguide.lk

 

Finance Regulation 1

 






Finance Regulations கேள்விகள் விடைகளுடன்

 EB Exam க்கு தயாராகின்றவர்கள் பின்வரும் விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பதோடு விடைகளை  ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள் https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-1.html 



 1) 2009 மாசி5 ஆம் திகதி புதிதாகப் பதவியேற்ற ஒருவருக்கு வழங்க கூடிய மாத சம்பளம்?

 2) சாதாரண கொடுப்பனவு வைப்பு மீளாய்வு உள்நாட்டு கடமை பிரயாணம் ஆகியவற்றிற்காக பாவிக்கப்படும் படிவங்கள்? ஒழுங்கின் படி

 3) வருடாந்த பொருள் கணிப்பீட்டின் போது மேலதிக பொருள் காணப்படின் செய்ய வேண்டியது? 

 4) பொருட்கள் பெறல், வழங்கல் ஆகியவற்றின் போது பாவிக்கப்படுவது ஒழுங்கின் படி? 

 5) களஞ்சிய நடைமுறைகள், களஞ்சிய நிர்வாகம் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்?

 6) 2009 ஆம் ஆண்டில் தவறுதலாக செலுத்தப்பட்ட மேலதிக கொடுப்பனவு ஆனது 2010 ஆம் ஆண்டில் அறவிடப்பட்டால் பாரப்படுத்த வேண்டியது?

 7) நிதி தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது யார்? 

 8) வரவு செலவு மதிப்பீடு என்பது யாது?

 9) வரவு செலவு மதிப்பீடு எவற்றை உள்ளடக்கியிருக்கும்?

 10) அரச சொத்து இழப்பின் வகைகள் யாவை?

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post