Eb Exam Guide 3 Eb Exam Guide 3 - examsguide.lk

 EB Exam Guide 3 - 28.01.2022



26.01.2022 தினத்தில் போடப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் இணைக்கப்பட்டுள்ளது.. விடைகள் சரியானவையா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் 

https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-1.html 

  27.January.2022 நேற்றைய தினத்திற்கான 10 கேள்விகளுக்கான விடைகள் இணைக்கப்பட்டுள்ளது.. விடைகள் சரியானவையா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்


 28.January.2022 இன்றைய தினத்திற்கான 10 கேள்விகள்

 2) அரசாங்க அலுவலகங்களில் சம்பவக்குறிப்பேடு (Log Book) பயன்படுத்தப்படும் இரு பிரதான சந்தர்ப்பங்களை குறிப்பிடுக? 

 3) நல்லாட்சி (Good Governance) என்னும் எண்ணக்கரு கொண்டுள்ள சில காரணிகளில் இரண்டைத் தருக?

 4) அலுவலகப் பணிப்பாளர் குழுவிற்கான பல்வேறு வகைப் பயிற்சிப் பணிகளைத் தன்னியக்கமாக்குவதற்கு நேரடியாகவும் விரிவாக்கவும் பயன்படுத்த தக்க இரு பிரதான அலுவலக பொறிகளை குறிப்பிடுக?

 5) இலத்திரனியல் கணிப்பான்கள் தற்போது இந்நாட்டு அரசாங்க அலுவலகங்களிலே அதிகளவில் பயன்படுத்தப்படும் வேறு இரு பிரசித்தி பெற்ற இலத்திரனியல் உபகரணங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அவை யாவை?

 6) ஆசியாவின் ஆச்சரியமான இலங்கை நாட்டிலே உடல் ஊனமுற்றவர்களுக்கு வசதி செய்வதற்காக அரசாங்க அலுவலகங்கள் உள்ள கட்டடங்களுக்கு சேர்க்கப்பட வேண்டிய இரு பெரிய அமைப்பு உருப்படிகளை குறிப்பிடுக?

 7) அரச வருமானத்தை மதிப்பீடு செய்யும் போது அரச வருமான வகையாக கருதப்படாதவை இரண்டைக் குறிப்பிடுக?

 8) திணைக்களமொன்றின் காசு கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அகக் கணக்காய்வு கூறு ஒன்றின் கடமைகள் இரண்டைத் தருக? 

 9) நி.பி 393 இன்படி கொடுப்பனவு நிறுத்தப்பட்ட காசோலையொன்றிற்கு பதிலாக புதிதாக வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக?

 10) நி.பி 115 இன் கீழ் கொடுப்பனவிற்காக அங்கீகாரம் தேவைப்படாத இரண்டு விதமான கொடுப்பனவுகளை குறிப்பிடுக?

 11) வருடாந்த ஒதுக்கீட்டு கணக்குடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் அல்லது விபரங்கள் இரண்டு வகைகளில் குறிப்பிடுக?

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post