Eb Exam Guide 2 Eb Exam Guide 2 - examsguide.lk

Eb Exam Guide + SLAS Case Study


நேற்றைய தினத்தில் போடப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் இணைக்கப்பட்டுள்ளது.. விடைகள் சரியானவையா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-1.html

 27.January.2022 இன்றைய தினத்திற்கான 10 கேள்விகள் 

 1) அரசாங்க பதவிகளுக்கான வெற்றிட எண்ணிக்கை அங்கீகரிக்கப்படுவது யாரால்?

திரைசேரியிலுள்ள முகாமைத்துவ திணைக்களம்

 2) இலங்கை நிர்வாக சேவையில் பிரதேச செயலாளராக நியமிக்கப்படுகின்றவருக்கான நியமன அதிகாரி யார்?

பொதுச்சேவை ஆணைக்குழு

 4) அரசாங்க நியமனங்களுக்கான நேர்முகப்பரிட்சை சபையில் ஆகக்குறைந்தது எத்தனை உறுப்பினர் அங்கம் வகிக்க வேண்டும்?

3

 5) அரசாங்க நியமனங்களுக்கான நேர்முகப்பரிட்சை சபையில் ஆகக்கூடியது எத்தனை உறுப்பினர் அங்கம் வகிக்க வேண்டும்? 

5

 6) ஆட்சேர்க்கப்படும் பதவிக்கான நேர்முகப்பரிட்சையில் புள்ளியிடல் திட்டம் இருக்குமாயின் அது எங்கு நியமன அதிகாரியினால் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும்?

பதவிக்காக கோரப்படும் விண்ணப்பத்திற்கான விளம்பரத்தில்

 7) யாழ் பல்கலைக்கழகத்தின் 32 ஆம் கலைப்பீட மாணவர் அணியின் திட்டமிடல் மாணவி திருமதி வினோஜிதா அவர்கள் மன்னார் மடு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பதவியேற்றமை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் யாருக்கு முன்னிலைப்படுத்த வேண்டும்? 

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு


 8) நேர்முகப்பரிட்சைக்கான புள்ளியிடலுக்காக பயன்படுத்தப்படும் எழுது கருவி?

காபன் பேனா

 9) நேர்முகப்பரிட்சை சபைக்கு வழங்கக்கூடாத ஆவணம்? 

நேர்முகப்பரிட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல்

 10) புள்ளியிடல் திட்டம் நேர்முகப்பரிட்சையில் இல்லையாயின் எதற்காக நேர்முகப்பரிட்சை நடத்தப்படுகின்றது?

பதவிக்குரியவரின் நடத்தையை அறிந்து கொள்வதற்காக

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post