General Knowledge For all Competitative Exams General Knowledge For all Competitative Exams - examsguide.lk

 Competitative Exams Guide- General Knowledge 

Quiz

பிரமிட்டுகளை உருவாக்கிய நாகரீகம் விருத்தி அடைந்த நதிக் கரை எது?

மாலைத்தீவின் தேசிய மொழி என்ன?

இலங்கையில் 1வது புகையிரத பாதை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது மாநாடு 2022 இல் எங்கு நடைபெறவுள்ளது?

இலங்கை பிரதேச சபை சட்டம் கொண்டு வந்த ஆண்டு?

சர்வதேச நீர் தினம்?

அரசன் வானொலி எந்த நாட்டு வானொலி ஆகும் ?

உலகிலே முதன்முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடு எது?

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை எத்தனையாம் இடத்தை பிடித்துள்ளது?

2021 ஆம் ஆண்டிற்கான பறவைகள் புகைப்பட விருதை வென்றவர் யார்?

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின்அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள “ அதானி” நிறுவனம் எந்த நாட்டில் உள்ளது.?

2022 ஆம் ஆண்டு இலங்கை விவசாயத்துறையின் ஒத்துழைப்புக்காக கைக்கோர்க்கும் நாடு எது ?

இலங்கை அரசால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது?

பௌத்த மதத்தின் புனித நூலான திரிபீடகத்தை தொகுத்த மன்னன்?

ஒரே சீனா என்ற கொள்கைக்குள்ளிருந்து நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவை அண்மித்த நாடு?

மக்கள் வங்கியின் முதலாவது ஆளுந‌ர்?

சார்க் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது ?

டேவிட் மால்பாஸ் பின்வரும் எந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் ?

இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபை பிரித்தானிய நிர்வாக காலத்தின்போது பின்வரும் எந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இந்நாட்டில் அமுல் செய்யப்பட்டது ?

கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது ?

சீனப்பெருஞ்சுவரைக் கட்டிய மன்னன்?

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

விலங்குகளுக்கான முதல் கொரோணா தடுப்பூசியை உருவாக்கிய நாடு?

நூற்றாண்டைக் கடந்திருக்கும் ரஷ்ய புரட்சியின் கால்கோளாக விளங்கிய சமவுடைமைத் தலைவர்?

ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 2020ல் பெற்றுக் கொண்டவர்?

2021 இல் இடம்பெற்ற cope அமெரிக்கா கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் எங்கு நடைபெற்றது?

NATO அமைப்பின் மாநாடு 2021 இல் எங்கு நடைபெற்றது?

உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் எப்போது அனுஷ்டிக்கப்பட்டது?

Covid 19 தடுப்பு மருந்தான அப்தல் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றது?

சுசந்திக ஜயசிங்க இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஆண்டு?

2021ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் பெற்ற பதக்கத்தினை குழந்தை ஒன்றின் மருத்துவ தேவைக்காக ஏலத்தில் விற்ற வீராங்கனை யார்??

அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள்களின் தொகுதி எவை?

உலகின் தாராண்மைத் தேசியவாதம் தோற்றுவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த புரட்சி எது?

2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசை 3 நபர்கள் வென்றனர். இவற்றுள் இருவர் அமெரிக்கர்கள். மற்றையவரின் தேசியம் யாது?

ராபிஸ் நோய் உண்டாவதற்குக் காரணம்?

உலகிலேயே மிகப் பெரிய கடற்படை எது?

மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக்காரணம்

அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல் 

சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில் அதிக சதவீதமானவர்கள் எந் நாட்டினர்?

எந்த நாட்டின் கடல் பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது?

உலகில் முதல் இருதய மற்றும் அறுவை சிகிச்சை யாரால் செய்யப்பட்டது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post