IQ Practice IQ Practice - examsguide.lk

 IQ Practice 29th September 2021

1) கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை வியாபாரியொருவர் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்களை கொள்வனவு செய்து மரப்பலகை பெட்டிகளிலும்,கார்ப்போர்ட் பெட்டிகளிலும் களஞ்சியப்படுத்தியிருந்தார்.மரப்பெட்டி யிலுள்ள பழங்களின் எண்ணிக்கை கார்ப்போர்ட் பெட்டியில் இருக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 5 குறைவாகும் . கார்ப்போர்ட் பெட்டியிலிருந்து 9 பழங்கள் எடுக்கப்பட்டு மரப்பெட்டியில் இட்டால் தற்போது கார்ப்போர்ட் பெட்டியிலிருக்கும் பழங்களின் எண்ணிக்கை மரப்பெட்டியில் இருக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க எவ்வளவு குறைவாகும் ? X=13 X-5=8 13-9=4 8+9=17 17-4=13 2) ஒரு கிலோகிராம் 90 ரூபாகவுள்ள அரிசியுடன் எத்தனை kg சீனி ஒரு kg 70/- ஆகவுள்ள 27kg அரிசியுடன் கலந்து ரூ.94.40 ரூபாவிற்கு விற்பதன் மூலம் 10% இலாபத்தை பெற்றுக் கொள்வார்? தேவையான அரிசியினை X என்க. (90× X + 70 × 27) = (X + 279)(944÷11) 3) களுத்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடைபட்ட தொலைவு 220 கிலோ மீற்றராகும்.. ஒரு புகைவண்டியானது களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்கிறது . அடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு , யாழ்ப்பாணத்திலிருந்து என்ற நிலையத்திலிருந்து களுத்துறைக்கு மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்கிறது . ஆகவே , இரு புகைவண்டியும் களுத்துறையிலிருந்து எந்த தொலைவில் சந்தித்துக் கொள்ளும் ? 1/2hr=80/2=40km 220-40= 180 180/(100+80)= 1hr la santhikkum Ail irunthu 80+40=120 km il களுத்துறையிலிருந்து 4) ராஜபக்ஷவின் சித்தப்பா பையன் புறக்கோட்டையில் 60 ரூபாவுக்கு 7 பென்சில் வீதம் வாங்கி 70/- ரூபாவிற்கு 4 பென்சில்கள் வீதம் விற்றான். 1000/- ரூபா இலாபம் பெறுவதற்காக விற்க வேண்டிய பென்சில்களின் எண்ணிக்கை? 7,4 பொமசி 28 28/7=4 28/4=7 4×60=240 7×70=490 28 பென்சில்க்கு 250 லாபம் 100/250=4 4×28=112 5) அப்துல் ரஹ்மான் தன்னிடமிருந்த பழங்களை தனது மனைவியின் பிள்ளைகளுக்கு மும்மூன்றாக பகிர்ந்தளித்த போது ஒன்று மிஞ்சியது.இவ்விரண்டாக பகிர்ந்தளிக்கும் போது ஆறு மீதமாகவிருந்தது. அவனுடைய மனைவிக்கு பிள்ளைகள் எத்தனை? 3x+1=2x+6 X=5 6) பிக்கப் வாகனமொன்று முதல் 2 மணித்தியாலங்களில் குறிப்பிட்ட தூரத்தை மணித்தியாலமொன்றுக்கு 60km கதியிலும் , எஞ்சிய தூரத்தை மணித்தியாலமொன்றுக்கு 50km கதியிலும் பயணித்தது . பிக்கப் வாகனம் பயணித்த மொத்த தூரம் 270km ஆகும் . எனின் , பயணத்திற்கு எடுத்த காலம் எவ்வளவு ? 2hr 60km =120 270-120=150 150/50=3 3+2=5 7) இலங்கை யுத்தத்தின் பாதிப்பினால் கைவிடப்பட்ட கோப்பாப்பிலவிலுள்ள வெற்று நீர்த்தாங்கியை நிரப்ப எஸ்லோன் குழாயானது 15 நிமிடங்களில் நிரப்புகின்றது . முழுமையாக நீர் நிரம்பிய அதே நீர்த்தாங்கியை வெளியேற்றும் எஸ்லோன் குழாயானது 25 நிமிடங்களில் வெறுமையாக்கி விடும் . இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்படின் நீர் தாங்கியின் 2/5 பங்கு நீர் நிரம்ப எத்தனை நிமிடங்கள் எடுக்கும் ? 75 /25=3 75/15= 5 2/5=30 5-3=2 30/2=15 8) உலக வல்லரசான அமெரிக்க நாட்டின் மணிக்கூட்டில் 5 மணியடிப்பதற்கு 5 வினாடிகள் எடுக்கின்றன . அதே மணிக்கூட்டில் 12 மணியடிப்பதற்கு எத்தனை வினாடிகள் தேவைப்படும் ? 5/4)×11=13.75 9) சிறீ என்கின்ற பழங்கால இலக்கத்தகடுடைய கார் நேரான வீதி ஒன்றில் செல்கின்றது . மு.ப. 10.00 இல் அது அதே திசையில் செல்கின்ற ஒரு கனரக வண்டியைக் கடந்து செல்கின்றது . கனரக வண்டி 50km / h இலே வீதியில் தொடர்ந்து செல்லும் அதே வேளை கார் 65km / h இல் செல்கின்றது . பி.ப 200 இற்குக் காரும் கனரகவண்டியும் எவ்வளவு இடைத் தூரத்தில் இருக்கும்? 65×4=260 50×4=200 260-200=60km 10) இரு பிரமாண்டமான டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குழாய்கள் ஒரு தொட்டியினை 14 hr, 16 hr என்ற வீதத்தில் நிரப்புகின்றன . இரு குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்படுகிறது , மற்றும் தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட துளை காரணமாக அவற்றை நிரப்ப 32 நிமிடம் அதிகமாக தேவைப்படுகிறது . ஆகவே , தொட்டியானது முழுவதும் நிரம்பியிருக்குமேயானால் , அதனை சிறு துளை வழியாக மட்டும் நீரை காலியாக்க எத்தனை மணி நேரம் தேவைப்படுகிறது ? 14,16 பொமசி 112 8+7=15/h 15/60×32=8 112/15=7hrs 28 minute 7.28+32=8hrs 8hrs: 8 = 1 112/1=112 11) 600 லீற்றர் கொள்ளளவுடைய மீன் தொட்டியொன்றை இரு குழாய்கள் நிரப்புகின்றது.ஒரு குழாயினூடாக நீர் பாய்கின்ற வீதம் மற்றைய குழாயினூடாக நீர் பாய்கின்ற வீதத்தின் இரு மடங்காகும். இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்படின் மீன்தொட்டி நிரப்புவதற்கு 16 நிமிடம் எடுக்கும்.ஒவ்வொரு குழாயும் தனித்தனியாக மீன்தொட்டியை நிரப்புவதற்கு எடுக்கும் நேரங்களைத் தருக? தொட்டி 1 = x தொட்டி 2 = 2x (1/x + 1/2x ) 16 = 600L 3 /2x × 16 = 600L x = 24 2x= 48 12) இராணுவத்தினரின் கழிவு செயற்பாடுகளுக்கான தண்ணீர்த் தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியாக 12 நிமிடங்களில் , 20 நிமிடங்களில் நிரப்புகின்றன . வெளியேற்றும் குழாயானது ஒரு நிமிடத்திற்கு 30 லீட்டர் நீரை வெளியேற்றுகிறது . மூன்று குழாய்களும் திறந்திருக்கும் போது தண்ணீர் தொட்டியில் 30 நிமிடங்களில் நீர் நிரம்புகின்றது எனில் அத்தொட்டியின் கொள்ளளவு யாது ? X-காெள்ளளவு X/12+x/20-30=x/30 Solve X=300 lit 13)சீனி,பாகு,வெல்லம்,சக்கரை,பனங்குட்டான் என்றவாறான 5 தேநீருன் சுவைக்கின்ற இனிப்பு பண்டங்கள் உள்ளன. KEELS , Cargils Food City என்றவாறு இரு பைகள் உள்ளன. ஒரு பையில் குறைந்த பட்சம் இரு இனிப்பு பண்டங்களாவது உள்ளடங்கும் வகையில் எத்தனை முறைகளில் இனிப்பு பண்டங்களை பைகளில் பொதி செய்ய முடியும்? 5C2×3C3+5C3×2C2 =5!/(3!×2!) × 3!/3! + 5!/(2!×3!) ×2!/2! =(5×4)/2 ×1 + (5×4)/2 ×1 =20 Answer-20 14) குழாய் சைனோபார்ம் 20 நிமிடத்தில் ஒரு தொட்டியை நிரப்பும் குழாய் மொடோனா அத்தொட்டியை 30 நிமிடத்தில் காலியாக்கும். ஆரம்பத்தில் தொட்டியில் 1/4 பங்கு நீர் இருந்து இருகுழாய்களும் ஒருமிக்க திறக்கப்பட்டால் தொட்டி காலியாக அல்லது நிரம்ப எடுக்கும் நேரம் ? [(30-20)/20×30]T=3/4 T =2×30×3/4 =45 min நிரம்பும் 15) புகையிரத அட்டவணைக்கேற்ப புகையிரத நிலையம் மிஹிந்தலையிலிருந்து சரியாக ஒரு குறித்த நேரத்திற்கு புறப்படும் புகையிரதம் எதுவும் 40 km / h என்னும் ஒரு சராசரிக் கதியைப் பேணினால் புகையிரத நிலையம் மின்னேரியாவை சரியாக குறித்த நேரத்தில் அடையலாம் . கிச்சு கிஸ்பா சென்ற புகையிரதம் நிலையம் மிஹிந்தலையிலிருந்து 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்ட போதிலும் 45 km / h என்னும் ஒரு சராசரிக் கதியைப் பேணிக் கொண்டு சரியாகக் குறித்த நேரத்திற்குப் புகையிரத நிலையம் மின்னேரியாவை அடைந்தது.எனின் நிலையம் மிஹிந்தலைக்கும் நிலையம் மின்னேரியாவிற்குமிடையே உள்ள தூரம் யாது ? (4000/60)×15=10km 10/5=2 hr 2×45=90km 16) மங்கனா மச்சு மற்றும் அவனது தாய் மூக்காண்டியம்மா இருவரின் வயது விகிதம் 3:11 ஆகும் . மேலும் இருவரின் வயது வித்தியாசம் 24 வருடங்கள் எனின் 3 ஆண்டுகளுக்குப் பின் இருவரின் வயது என்ன விகிதம் ? 24/8=3 3×3+3:3×11+3 12:36 1:3 17) பிலியந்தலைக்கும் ஹோமாகமவிற்குமிடையே உள்ள தூரம் 100km ஆ,கும் . பிலியந்தலைக்கும் 42kmh ' கதியில் ஹோமாகமவிற்கும் ஹோமாகமவிலிருந்து 28kmh ' கதியில் பயணிக்கும் இரு வாகனங்கள் ஒரே வேளையில் புறப்பட்டுச் செல்லுமெனின் பிலியந்தலையிலிருந்து எவ்வளவு துாரத்தில் இரு வாகனங்களும் சந்திக்கும் ? x/42=(100-x)/28 5x =300 x =60km 18) முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு பட்டினங்களுக்கிடையிலான தூரம் 840 km ஆகும் . முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சியை நோக்கி அதி சொகுசு A/C Bus 80 km / h என்ற வேகத்திலும் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவை நோக்கி 60 km / h எனும் வேகத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மு.ப 8 மணிக்கு ஒருமித்து தொடங்கி பயணிக்கின்றன . இரு வாகனங்களும் சந்திக்கும் நேரம் யாது ? 840/(80+60) 6hr 8am +6hr =2 pm 19) பதுளை,நுவரெலியா ஆகிய இரு நகரங்களுக்கிடையில் சீரான கதியில் பயணிக்கும் ஒருவர் 8 km / h கதியில் பயணித்தால் வழமையை விட 3 மணித்தியாலங்கள் அதிகமாக எடுக்கும் அதே நேரம் 12km / h கதியில் பயணித்தால் வழமையை விட இரு மணித்தியாலங்கள் குறைவாக எடுக்குமெனின் அவரது வழமையான கதியை காண்க ? தூரம்=கதி×நேரம் 8km/h×(t+3)=12kmh×(t-2) 8t+24=12t-24 4t =48 t. =12 தூரம்=15×8 =120km 120/12=10km/h 20) முறையாக பயன்பாட்டில் இல்லாத 105m நீளமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மாறா கதியில் செல்லுகிறது . இப் பஸ்ஸானது வீதியின் ஓரத்தில் நிற்கும் மின்கம்பத்தினை 14 செக்கனில் கடக்குமாயின் பஸ்ஸின் கதி மணித்தியாலத்திற்கு யாது? X × 18/5=105/14 X=105×18/14×5 =27kmh 21) 120m நீளமான யாழ் தேவி , தேவி யாழ் எனும் இரு கடுகதி புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 60km எனும் கதியில் ஒன்றை ஒன்று நோக்கியவாறு எதிர்த்திசையில் பயணிக்கிறது . இவை ஒன்றை ஒன்று கடக்க எடுக்கும் நேரத்தை செக்கனில் காண்க ? 120×1000m.கடக்க எடுப்பது=3600 Sec 240m கடக்க 3600 sec ---------------- × 240 m=7.2 S 120×1000m 22) மணித்தியாலத்துக்கு 35km என்னும் கதியில் செல்கையில் குறித்த இடத்தை 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் சொகுசு வாகனம் ஒன்று மணித்தியாலத்துக்கு 40km என்னும் கதியில் செல்லும்போது சரியான நேரத்திற்கு சென்றடைகின்றது எனின் அந்த சொகுசு வாகனம் சென்ற தூரம் யாது ? 35*40/40-35*15/60 35*40/5*15/60 70km 23) குடும்ப அரசாட்சி நடத்துகின்ற ஒரு குடும்பம் ஒன்றிலே தாயானவள் ஆட்சியாளனை விட 5 வருடங்களினால் இளையவள் . அந்த ஆட்சியாளனின் வயதானது மகனின் வயதினை போன்று மூன்று மடங்காகும் . இன்னும் 10 வருடங்களில் தாயின் வயதானது மகனின் வயதினைப் போன்று இரு மடங்காகும் . அவ்வாறெனின் மகனின் தற்போதைய வயது என்ன ? Mahan- x Thanthai =3x Thai = 3x-5 (X+10)2= 3x-5+10 2x+20= 3x+5 X=15 24) அச்சுப்பாணி என்ற குழாயானது பிச்சுமாணி என்ற குழாயை விட மூன்று மடங்கு வேகமாக தொட்டி ஒன்றை நிரப்பகூடியதுடன் தொட்டியை நிரப்ப பிச்சுமாணி எடுக்கும் நேரத்தினை விட அச்சுப்பாணி ஆனது 32 செக்கன்கள் குறைவாகவும் எடுக்கின்றது . எனின் இரு குழாய்களும் ஒருமித்து செயற்பட்டால் தொட்டி நிரம்ப எடுக்கும் நேரம் என்ன ? If Different 32 ,,1 of 16 A-16 , B= 48 Nw LCM (16,48) 48 so A can fill in 3 Sec & B can fill in 1 Sec So total A+B=4 Sec ஃ 48/4=12 Sec 25) ஒரு கனரக வாகனத்தின் முன் சக்கரம் 1.5M சுற்றளவுடையது . பின் சக்கரம் 2.5M சுற்றளவுடையது . பயணத்தின் போது முன் சக்கரமானது பின் சக்கரத்தை விட 4000 தடவைகள் அதிகமாக சுற்றியிருப்பின் கனரக வாகனம் பயணம் செய்த தூரம் கிலோ மீற்றரில் யாது ? 1.5 , 2.5 kku பொ.மா.சி 7.5 7.5/2.5=3 7.5/1.5=5 5-3=2 ஒவ்வொரு 7.5 m க்கும் 2 தடவை extra சுத்தும் ஆகவே( 4000/2)×7.5=15000 15000=15 km 26) மீன்தொட்டியொன்றில் அலங்காரக் கற்களை இடும் போது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் இரண்டு மடங்காகின்றது.குமார் என்பவர் அலங்காரக் கல் ஒன்றினை இட்ட போது அந்த மீன்தொட்டி முழுமையாக நிரம்புவதற்கு 60 நிமிடங்கள் எடுத்தது.எனின் அவர் இரண்டு அலங்காரக் கற்களை இடும் போது அவ் மீன்தொட்டியின் 1/4 பகுதி நிரம்புவதற்கு எடுக்கும் நேரம் நிமிடங்களில் யாது ? 27) பெற்றோல் கடத்தல் செய்யும் வாகனத்தின் முன்சில்லுகள் 7m சுற்றளவு உடையது. பின் சில்லுகள் 9m சுற்றளவு உடையது.முன் சில்லுகள் பின் சில்லுகளை விட 10 சுற்றுகள் மேலதிகமாக சுற்றி இருப்பின் பெற்றோல் கடத்தும் வாகனம் சென்ற தூரம் யாது? 9,7 பொமசி 63 63/9=7 63/7=9 9-7=2 10/2=5 63×5=315 m 28) 300km இடைத்தூரத்திலுள்ள இரு துறைமுகங்களிலிருந்து ஒன்றையொன்று நோக்கி 20km / h , 30km / h கதியில் இரு எண்ணெய் கசிவை கடலிலே பரப்பிய கப்பல்கள் புறப்பட்ட கணத்தில் ஒரு கப்பலிலிருந்து மற்ற கப்பலுக்கும் மற்றக்கப்பலிலிருந்து முதல் வெளிக்கிட்ட கப்பலுக்கும் என்றவாறு சிட்டுக்குருவி ஒன்று 35km / h கதியில் மாறி மாறி பறக்கிறது . கப்பல்கள் ஒன்றையொன்று சந்திக்கும் போது சிட்டுக்குருவி எவ்வளவு தூரம் பறந்திருக்கும் ? 300*35/(20+30) 10,500/50 210km 29) திரிபோசோ பெற வந்த 90s Kids 10 பேரின் சராசரி நிறை 38kg.அவர்களில் 4பேரின் சராசரி நிறை 40kg, மிகுதி 5பேரின் சராசரி நிறை kg30. இறுதியாக உள்ள 90s Kidsஇன் நிறை யாது? 4×2=8 5×8=40 40-8=32 38+32=70 30) இராப்பிச்சை இப்புசாமி என்பவர் பணிஸ் வாயன் பனியன் தான் செலுத்த வேண்டிய கடனென்றை 20 ரூபா நாணயத்தாள்கள் மூலமாகவும் 50 ரூபா நாணயத்தாள்கள் மூலமாகவும் செலுத்தினார். பணிஸ் வாயன் பனியன் பணத்தினை எண்ணியபோது 300 ரூபா குறைந்திருப்பதாக கூறினார். இதற்கு காரணம் அவர் 20 ரூபா தாளினை 50 ரூபா தாளாகவும் 50 ரூபா தாளினை 20 ரூபா தாளாகவும் தவறுதலாக கணக்கிட்டு இருந்தமையாகும். கடன் தொகையைக் கொடுப்பதற்குப் பயன்படுத்திய மொத்த நாணயத்தாள்களின் எண்ணிக்கை 40 எனின் இராப்பிச்சை இப்புசாமி செலுத்த வேண்டியிருத்த கடன் தொகை எவ்வளவு? 50-20=30 300/30=10 40-10=30 30/2=15 15×20=300 (15+10)×50=1250 1550/- 31) தடுப்பூசி வியாபாரத்தின் மகிமை புரியாமல் சீன தடுப்பூசியான சினோபார்ம் போட்டவர்கள் அது திறமில்லை என்று பைசர் ஊசி மன்னாரிலே போடுகின்றார்கள் என்று தடுப்பூசி வரிசையொன்றில் முன்னால் இருந்து 15 ஆவதாக கம்மனாட்டி களுசான் நிற்கின்றார். அவ்வரிசையில் இறுதியிலிருந்து 22 ஆவதாக நிம்மதி மகிழ்ச்சி நிற்கின்றார். அவ்விருவருக்குமிடையில் 5 பேர் நிற்கின்றனர். இறுதியில் மன்னார் வதிவிடத்தை கொண்ட தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்..அவ்வரிசையில் இருந்த குறைந்தபட்ச நபர்களின் எண்ணிக்கை யாது? 22+15-( 5+2) 30 32) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் உயிரியல் கணித, தொழில்நுட்ப ,வர்த்தக, கலை பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய பிரிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 138 அதிகமாகும்.வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய பிரிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 100 அதிகமாகும்.உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய பிரிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 124 அதிகமாகும்.கணிதப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய பிரிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 110 அதிகமாகும்.கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஏனைய பிரிவுகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 92 அதிகமாகும்.குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மொத்த மாணவர் எண்ணிக்கை? ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் பயில்கின்றனர் a+138=b+c+d+e___(1) b+100=a+c+d+e___(2) c+124=b+a+d+e___(3) d+110=b+c+a+e____(4) e+92=b+c+d+a____(5) a+b+c+d+e=(138+100+124+110+92)/3 33) 4 நலிவடைந்த ஆண்கள் or 8 பருத்த பெண்கள் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர்.எனில் 3 நலிவடைந்த ஆண்கள் மற்றும் 4 பருத்த பெண்கள் சேர்ந்து எத்தனை நாளில் முடிப்பர்? 4B = 8G 1B = 2G So they ask 3B and 4G (2B) 3B+ 2B = 5B 4B * 20 days = 5B * ? Days 4 * 20 / 5 = 16 days 34) நட்டு சேகர், நல்லி முருகன் இருவரும் சேர்ந்து 30 நாட்களில் ஒரு வேலையை செய்து முடிப்பார்கள்.. நல்லி முருகன்,சுமார் மூஞ்சி குமாரு 24நாட்களில் அவ் வேலையை முடிப்பார்கள்.. சுமார் மூஞ்சி குமாரு,நட்டு சேகர் இருவரும் இணைந்து 20 நாட்கள் அந்த வேலையை செய்து முடிப்பார்கள்.. மூவரும் இவ்வேலையை செய்து 10 நாட்களில் நல்லி முருகன்,சுமார் மூஞ்சி குமாரு விலகினால் மீதியை நட்டு சேகர் தனியா செய்ய எத்தனை நாள் தேவை? 2A+2B+2C=1/30+1/24+1/20 A+B+C=1/16 16 DAYS 10 days A+B+C=1/16×10=5/8 மீதி வேலை =3/8 2A+B+C=1/30+1/20=1/12 2A=1/12-1/24=1/24 2A =24 days A =2×24=48 3/8×48=3×6=18days 35) 6 பருத்த ஆண்கள் மற்றும் 8 மெல்லிய பெண்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர்.அதே வேலையை 4 பருத்த ஆண்கள் மற்றும் 3 மெல்லிய பெண்கள் சேர்ந்து 20 நாட்களில் செய்து முடிப்பர்.எனில் 12 பருத்த ஆண்கள் மற்றும் 16மெல்லிய பெண்கள் சேர்ந்து எத்தனை நாளில் முடிப்பர்? (6B+8G)10=(4B+3G)20 60B+80G=80B+60G 20B=20G 1B=1G (6B+8G)10=(12B+16G)X 140=(28)X X=140/28 x=5 36) ஜப்பான் நீர்குழாய் மட்டும் நீர் நிரப்ப 100 நிமிடம் தேவை.சீனா நீர்க்குழாய் மட்டும் நீர் நிரம்ப 200 நிமிடம் தேவை. 2 சேர்ந்து நீர் நிரம்ப எத்தனை நிமிடங்கள் எடுக்கும்? 1/100+/1200=3/200 3/200 நிரப்ப ..=1 நிமிடத் 200/200 நிரப்ப=1/3×200 =66.67 37) 9 செ.மீ நீளமான தலையைக் கொண்டுள்ள பீனிக்ஸின் வாலானது அதன் தலையின் நீளத்தினதும் உடலின் நீளத்தின் பாதியினதும் கூட்டுத்தொகைக்கு சமனாகும். உடலின் நீளமானது தலையின் நீளம் மற்றும் வாலின் நீளத்தின் கூட்டுத்தொகைக்கு சமனாகும் எனில் பீனிக்ஸின் மொத்த நீளம் யாது? உடல் X வால் Y Y = 9+(X/2) X=9+Y Y=X-9 9+(X/2)=X-9 X=36 Y=36-9=27 நீளம்= 9+36+27 =72 CM 38) குறித்த நிறையை உடைய கிடாரம் முழுமையாக நீரை கொண்டிருந்த போது அதன் நிறை 75 கிலோ கிராம் ஆகும் . அதன் அரைவாசிக்கு நீர் உள்ள போது அதன் நிறை 50 கிலோகிராம் ஆகும் . எனின் கிடாரத்தின் நிறை யாது? 75kg-25kg=50kg ஆகவே 25kg தான் 1/2 பங்கு 39) மீன் வியாபார வாகனத்தின் முன் சில்லுகள் 7 மீற்றர் சுற்றளவு உடையன . பின் சில்லுகள் 9 மீற்றர் சுற்றளவு உடையன . முன் சில்லுகள் பின் சில்லுகளை விட 10 சுற்றுகள் மேலதிகமாக சுற்றி இருப்பின் மீன் வியாபார வாகனம் சென்ற தூரம் யாது ? 9x = 7(x+10) x= 35 Distance = 9x = 315 40) 1 , 2 , 4 , 5 , 8 ஆகிய எல்லா இலக்கங்களையும் பயன்படுத்தி 20000 இற்கு அதிகமான 5 இன் பெருக்கங்களாக அமையும் எத்தனை எண்களை உருவாக்க முடியும் ? 3×3×2×1×1=18 41) மண்சட்டி மூர்த்தி , முட்டை மூர்த்தி நிற்கும் இடத்திலிருந்து 300m தூரம் தள்ளி நிற்கிறான் . மண்சட்டி மூர்த்தி ஓடத் தொடங்குகிறான் , முட்டை மூர்த்தி அவனைத் துரத்துகிறான் . மண்சட்டி மூர்த்தி மற்றும் முட்டை மூர்த்தி முறையே மணிக்கு 10 km மற்றும் 12 km வேகத்தில் ஒடுகிறார்கள் . 6 நிமிடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு இடையேயான தூரம் என்ன? 300 - d = 2 * 5/18 * 360 300 - 200 100 m 42) சரக்கு கப்பலொன்றில் மண்ணெண்ணெய் , பெற்றோல் ஆகிய கொள்கலன்கள் ஏற்றப்பட்டுள்ளன . கொள்கலன்களின் மொத்த நிறை 1000 கிலோகிராம் ஆகும் . மண்ணெண்ணெய் உள்ளஒவ்வொரு கொள்கலனினதும் நிறை 7 கிலோகிராமும் , பெற்றோல் உள்ள ஒவ்வொரு கொள்கலன்களினதும் நிறை 8 கிலோகிராமும் ஆகும் . சரக்கு கப்பலில் மண்ணெண்ணெய் உள்ள கொள்கலனில் 130 ற்கு மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்டிருப்பின் பெற்றோல் உள்ள கொள்கலன்கள் எத்தனை உள்ளன ? ( 1 ) 3 ( 2 ) 4 ( 3 ) 5 ( 4 ) 6 மண்ணெண்ணெய்7 பெற்றோல்8 ஆகவே 2m கூடினால் 15kg 90/15=6 136 மண்ணெண்ணெய் கொள்கலன் 6 பெற்றோல் கொள்கலன் 43) இலங்கை நாட்டின் ஜனாதிபதியின் தற்போதைய வயது அவரது மனைவியின் மகனின் நான்கு மடங்கு வயதை விட 2 ஆண்டுகள் அதிகம் . மூன்று வருடங்கள் கழித்து , ஜனாதிபதியின் வயது அவரது மனைவியின் மகனின் இரண்டு மடங்கு வயதை விட 15 ஆண்டுகள் அதிகம் எனில் , தற்போதைய மனைவியின் மகன் வயது யாது? X 4x +2 X+3 4x+5 (X+3)2+15= 4x+5 2x+6+15=4x+5 2x=16 x=8 44) ரூபா 480 என விலை குறிக்கப்பட்ட ஒரு கைக்கடிகாரம் குறிப்பிட்ட ஒரு கழிவு விலையில் விற்கப்படுகிறது. கைக்கடிகாரத்தின் கொள்விலை ரூபா 300 ஆகும் . இக்கொள்விலை மீது கைக்கடிகார வியாபாரி பெற்ற இலாபம் 36 % ஆகும் எனின் குறிப்பிடப்பட்ட கழிவு வீதம் யாது ? 480 − 408 = 72 72/480 × 100 = 15% 45) மின்னல் வேக மனிதன் உசைன்ட் போல்ட் 700 மீற்றர் நீளமுள்ள ஒரு தெருவை 7 நிமிடத்தில் கடக்கிறார் எனில் அவருடைய வேகம் யாது ? 700/7=100m/m 100×60/1000=6km/h 46) யாழ் தேவியானது 16 வினாடிகளில் ஒரு தபால் நிலையத்தை கடந்து செல்கிறது . மற்றும் 64 வினாடிகளில் 300 மீற்றர் நீள சுரங்கப்பாதையை கடந்து செல்கிறது எனில் யாழ் தேவியின் நீளத்தை கிலோமீற்றரில் தருக? X/16=x+300/64 48x=4800 X=100 0.1km 47) யாழ்ப்பாணம் குருநகர் நீர்த் தாங்கியொன்றில் 20 Litre நீர் காணப்படுகிறது . நிமிடமொன்றிற்கு 50 Litre சீரான வேகத்திலே அந்த தாங்கிக்கு நீரை நிரப்புவதற்கு Motor போடப்பட்டது. அதற்கிடையில் ஒவ்வொரு நிமிடத்திலும் 0.5 Litre நீரானது சீரான வேகத்திலே குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு இன்னமும் சரி செய்யப்படாத சேதமடைந்த பகுதி ஊடாக குழாயினூடாக நீர் வெளியே கசிகிறது . இந்த முறைக்கு 40 நிமிடத்தில் அந்த தாங்கி முற்றாக நிரப்பப்பட்டதெனின் அந்தத் தாங்கியின் கொள்ளளவானது எத்தனை லீற்றர்களாகும் ? 49.5×40=1980 1980+20=2000 48) தேசத்திற்கான மகுடம் கண்காட்சியில் மூன்று வெவ்வேறு நிறமுள்ள மின் குமிழ்கள் முறையே ஒவ்வொரு 14 , 20 , 24 செக்கன்களுக்கும் ஒளிருகின்றன . அவை எல்லாம் ஒரேயடியாக மு.ப. 7.00 ற்கு ஒளிர்ந்தால் அவை மீண்டும் எப்போது ஒரேயடியாக ஒளிரும் ? பொ.ம.சி 840 செக்கன்கள் 840 செக்கன்கள்=14 நிமிடங்கள் (840/60) 7 மணித்தியாலம்+14 நிமிடங்கள் =7.14

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post