GK Quiz by Kajan Paija GK Quiz by Kajan Paija - examsguide.lk

 

1. உலகிலேயே மிகப்பாரிய தொலைகாட்டியை உருவாக்கி வருகின்ற நாடு யாது? 





  ANSWER= A) சீனா 
Explain:- உலகின் மிகப்பெரிய தொலைகாட்டியை உருவாக்கி வரும் நாடு சீனா ஆகும்.
 

 

2. ஒழுங்குமுறையில் அமைக்கப்பட்ட நுண்ணறிவுப்பரீட்சை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? 





  ANSWER= B) Alfred Binet  
Explain:- ஒழுங்குமுறையில் அமைக்கப்பட்ட நுண்ணறிவுப்பரீட்சை அல்பிரட் பீனெட் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
 

 

3) The earth light என்கின்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்? 





  ANSWER= C) Arthur C. Clarke
Explain:- The earth light என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் ஆதர் சி கிளார்க் ஆவார்.
 

 

4. கேன்ஸ் திரைப்பட விருது வழங்குகின்ற நாடு எது ?  





  ANSWER= D) France
Explain:- கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் நாடு பிரான்ஸ் ஆகும்.
 

 

5) மஞ்சள் சட்டை புரட்சியுடன் தொடர்பு படுகின்ற நாடு எது?   





  ANSWER= D) France
Explain:- மஞ்சள் சட்டை புரட்சியுடன் தொடர்புடைய நாடு பிரான்ஸ் ஆகும்
 

 

6) நிறைவேற்று அதிகார முறையை 260 ஆண்டாக எந்த வித திருத்தமும் இன்றி நடைமுறைப்படுத்தும் நாடு எது?   





  ANSWER= B) America
Explain:- நிறைவேற்று அதிகார முறையை 260 ஆண்டாக எவ்வித திருத்தமும் இன்றி நடைமுறைப்படுத்தும் நாடு அமெரிக்கா ஆகும்
 

 

7) சொட்டு நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்திய நாடு யாது?  





  ANSWER= D) Isrel
Explain:- சொட்டு நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்திய நாடு இஸ்ரேல் ஆகும்
 

 

8) அனைத்து நோபல் பரிசுகளும் அமெரிக்க நாட்டிற்கு கிடைத்த ஆண்டு எது?   





  ANSWER= C) 1976
Explain:- அனைத்து நோபல் பரிசுகளும் அமெரிக்காவிற்கே கிடைத்த ஆண்டு 1976 ஆகும்
 

 

9) 2ம் குடியரசு யாப்பின் படி முதலாவது பிரதமர் யார்?     





  ANSWER= D) Ranasinghe Premadasa
Explain:- 2ம் குடியரசு யாப்பின் படி முதலாவது பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ
 

 

10) பாகிஸ்தான் நாட்டினுடைய முதலாவது பெண் பிரதம மந்திரி யார்?





  ANSWER= B) Benazir Bhutto
Explain:- பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஆவார்
 

 

11. உலகிலேயே நினைவு தபால் தலை வெளியிட்ட முதலாவது நாடு எது?    





  ANSWER= B) Benazir Bhutto
Explain:- உலகில் நினைவு தபால் தலை வெளியிட்ட முதல் நாடு பெரு
 

 

12) பொருளியல் நோக்கு (economic review) என்கின்ற சஞ்சிகையை வெளியிடும் வங்கி எது?     





  ANSWER= B) மக்கள் வங்கி
Explain:- பொருளியல் நோக்கு (economic review) என்ற சஞ்சிகையை வெளியிடும் வங்கி மக்கள் வங்கி ஆகும்.
 

 

13) கத்தோலிக்க திருச்சபையின் கடவுளின் பிரதிநிதியான போப்பாண்டவரின் மெய்ப்பாதுகாவலர் எந்த நாட்டிலிருந்து நியமிக்கப்படுகிறார்?     





  ANSWER= C) சுவிஸ்
Explain:- போப்பாண்டவரின் மெய்ப்பாதுகாவலர் சுவிஸ் நாட்டிலிருந்து நியமிக்கப்படுகிறார்.
 

 

14. தீப்பொறி என்கின்ற பத்திரிகையை வெளியிட்டவர் யார் ?    





  ANSWER= B) Vladimir Lenin
Explain:- தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டவர் லெனின்
 

 

15) ஐந்து கடல்களின் நாடு எனப்படும் நாடு யாது?     





  ANSWER= C) எகிப்து
Explain:- ஐந்து கடல்களின் நாடு எனப்படுவது எகிப்து
 

 

16) உலகிலேயே புகைப்பிடிப்பவர்கள் அதிகமுள்ள நாடு யாது? 2020ஆம் ஆண்டில்     





  ANSWER= D) ஜோர்தான்
Explain:- 2020 ஆம் ஆண்டின் படி உலகிலேயே புகைப்பிடிப்பவர்கள் அதிகமுள்ள நாடு ஜோர்தான்
 

 

17) இலங்கையின் மையப்புள்ளி எது ?    





  ANSWER= B) Nalanda Gedige
Explain:- இலங்கையின் மையப்புள்ளி நாலந்த கெடிகே
 

 

18) உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி எது ?    





  ANSWER= B) Bharatiya Janata Party
Explain:- உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி -பா. ஜ. க Bharatiya Janata Party
 

 

19) முதன் முதலாக பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்த நாடு எது?     





  ANSWER= D) Bangaladesh
Explain:- முதன் முதலாக பொலித்தீனை தடை செய்த நாடு பங்களாதேஷ்
 

 

20) இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை அமைவிடம் பெற்றுள்ள இடம்?     





  ANSWER= D) Kattankudy
Explain:- இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை அமைந்துள்ள இடம் காத்தான்குடி
 

 

21) உலகிலேயே முதலாவது x ray படம் எடுக்கப்பட்ட ஆண்டு எது ?     





  ANSWER= D) 1895
Explain:- உலகின் முதலாவது x ray படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1895
 

 

22. சிவப்பு வழி ஒப்பந்தமானது எந்த இரு சர்வதேச அமைப்புகளுக்கிடையில் நடைபெற்றது?    





  ANSWER= D) WHO, International Red Cross and Red Crescent Movement
Explain:- சிவப்பு வழி ஒப்பந்தம் WHO, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்கின்ற சர்வதேச அமைப்புகளுக்கிடையில் நடைபெற்றது.
 

 

23. ஆந்திராவின் செம்மொழி நடனம் என்றழைக்கப்படுவது?    





  ANSWER= A) குச்சிபுடி
Explain:- ஆந்திராவின் செம்மொழி நடனம் குச்சிபுடி
 

 

இலங்கையில் Good & Service Tax , Value Added Tax அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு யாது?    





  ANSWER= B) 1998, 2002
Explain:- இலங்கையில் GST, VAT அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1998, 2002
 

 

சர்வதேச மட்டுறுத்துனர் என்றழைக்கப்படுபவர் யார்?    





  ANSWER= C) ஐ.நா பொது செயலாளர்
Explain:- உலகின் மட்டுறுத்துனர் என்றழைக்கப்படுபவர் ஐ.நா பொது செயலாளர்
 

 

இலங்கை நாட்டில் மும்மொழியிலும் கற்பிக்கும் அதிகளவு பாடசாலைகள் உள்ள மாவட்டம் எது?    





  ANSWER= B) கண்டி
Explain:- இலங்கையில் மும்மொழியிலும் கற்பிக்கும் அதிக பாடசாலைகள் உள்ள மாவட்டம் கண்டி
 

 

2020ஆம் ஆண்டு ஊடகவியலாளருக்கு மிக மோசமான நாடு எது?    





  ANSWER= B) மெக்சிக்கோ
Explain:- 2020ம் ஆண்டு ஊடகவியலாளருக்கு மிக மோசமான நாடு மெக்சிக்கோ
 

 

28) சுவசெரிய அம்புலன்ஸ் திட்டத்தினுடைய தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?     





  ANSWER= D) ராஜகிரிய
Explain:- சுவசெரிய அம்புலன்ஸ் திட்டத்தின் தலைமையகம் ராஜகிரிய வில் அமைந்துள்ளது
 

 

29) உலகில் அதிக மொழி பேசுகின்ற மக்கள் காணப்படுகின்ற நாடு யாது?     





  ANSWER= D) பப்புவா நியூகினி
Explain:- உலகில் அதிக மொழி பேசும் மக்கள் உள்ள நாடு பப்புவா நியூகினி
 

 

30) இலங்கை நாட்டின் முதலாவது விவசாய அமைச்சர் மற்றும் சுதந்திரத்திற்கு பின்னரான முதலாவது விவசாய அமைச்சர் யாவர்?     





  ANSWER= D) DS Senanayake,Dudley Senanayake
Explain:- இலங்கையின் முதலாவது விவசாய அமைச்சர் மற்றும் சுதந்திரத்திற்கு பின்னரான முதலாவது விவசாய அமைச்சர் D. S. சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா
 

 

31) நீலப்புத்தகம் என்கின்ற அரச கரும நூல் எந்நாட்டினுடையது?     





  ANSWER= D) England
Explain:- நீலப்புத்தகம் என்ற அரச கரும நூல் இங்கிலாந்து நாட்டினுடையது
 

 

32) WTO உருவாக்கத்திற்கு எவ் அமைப்பினுடைய தோல்வி காரணமாக இருந்தது?    





  ANSWER= D) GATT
Explain:- WTO உருவாக்கத்திற்கு GATT ( General Agreement Trade and Tariff) இனுடைய தோல்வி காரணமாக இருந்தது
 

 

33) புத்தரும் அவரது தம்மமும் என்கின்ற நூலின் ஆசிரியர் யார்?     





  ANSWER= D) அம்பேத்கர்
Explain:- புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலின் ஆசிரியர் Dr. அம்பேத்கர்
 

 

34) மக்னா காட்டா உடன்படிக்கையுடன் தொடர்பு படுகின்ற மன்னர் யார்?     





  ANSWER= D) John
Explain:- மக்னா காட்டா உடன்படிக்கையுடன் தொடர்புடைய மன்னர் John மன்னர்
 

 

35) பௌத்த கொடியில் நடுநிலைமையைக் குறிக்கின்ற நிறம் எது?     





  ANSWER= D) மஞ்சள்
Explain:- பௌத்த கொடியில் நடுநிலைமையை குறிக்கும் நிறம் மஞ்சள்
 

 

36) இலங்கை நாட்டின் சிறுவர் தொடர்பான நீதிமன்றம் யாழ்ப்பாணத்தில் எங்கு அமைந்துள்ளது?     





  ANSWER= B) குருநகர்
Explain:- இலங்கை சிறுவர் தொடர்பான நீதிமன்றம் யாழ்ப்பாணத்தில் குருநகரில் அமைந்துள்ளது
 

 

37) சர்வதேச நீதிமன்றத்திலேயே இதுவரை எந்த நாட்டை சேர்ந்த நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை?     





  ANSWER= B) சீனா
Explain:- சர்வதேச நீதிமன்றத்தில் இதுவரை சீன நாட்டை சேர்ந்த நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை
 

 

38) மொரகந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பசுமை நகரம் யாது?     





  ANSWER= D) Lakkala
Explain:- மொரகந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பசுமை நகரம் லக்கல
 

 

39) மிகவும் குறைந்த மாகாணசபை உறுப்பினர்களை கொண்ட மாகாணம் யாது?     





  ANSWER= D) வடமத்தியமாகாணம்
Explain:- மிகவும் குறைந்த மாகாணசபை உறுப்பினர்களை கொண்ட மாகாணம் வடமத்தியமாகாணம்
 

 

40) சார்க் அமைப்பின் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?     





  ANSWER= D) Varanasi, India
Explain:- சார்க்கின் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் வாரணாசி
 

 

41) உலகிலேயே அதிகளவு இரத்த வங்கி உள்ள நாடு எது?     





  ANSWER= B) Saudi Arabia
Explain:- உலகில் அதிக இரத்த வங்கி உள்ள நாடு சவுதி
 

 

42) இரண்டாவது உலகப்போரின் 75 ஆவது நினைவு தின நிகழ்வு ரஷ்யாவில் எங்கே இடம்பெற்றது?     





  ANSWER= D) Red Square
Explain:- 2வது உலகப்போரின் 75வது நினைவு தின நிகழ்வு ரஷ்யாவில் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்றது.
 

 

43) இலங்கை மத்திய வங்கியின் இறுதி பிராந்திய அலுவலகமானது உருவாக்கப்பட்ட மாவட்டம் யாது?    





  ANSWER= D) கிளிநொச்சி
Explain:- இலங்கை மத்திய வங்கியின் இறுதி பிராந்திய அலுவலகம் உருவாக்கப்பட்ட மாவட்டம் கிளிநொச்சி
 

 

44) உலகிலேயே முதலில் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்திய நாடு யாது?     





  ANSWER= C) ரஷ்யா
Explain:- உலகில் முதலில் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்திய நாடு ரஷ்யா
 

 

45) சார்க் நாடுகளில் இறுதியாக அங்கீகரிக்கப் பட்ட மரபுரிமை எது?     





  ANSWER= D) Dholavira Gujarat
Explain:- உலகில் அதிக மரபுரிமை கொண்ட சார்க் நாட்டின் இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட மரபுரிமை Dholavira Gujarat
 

 

46) உலகிலேயே அதிகம் சிலையாக வடிக்கப்பட்டவருடன் தொடர்புடைய புரட்சி யாது?     





  ANSWER= C) அக்டோபர் புரட்சி
Explain:- உலகில் அதிகம் சிலையாக வடிக்கப்பட்டவருடன் தொடர்புடைய புரட்சி அக்டோபர் புரட்சி
 

 

47) சார்க்கில் அங்கத்துவம் பெறும் நாடுகளில் அதிக வனவளம் கொண்டமைந்த நாடு யாது?     





  ANSWER= B) இந்தியா
Explain:- சார்க்கில் அதிக வனவளம் கொண்ட நாடு இந்தியா
 

 

48) இலங்கையில் உயர் நிலம் அல்லாத குன்றிலிருந்து ஊற்றெடுக்கின்ற ஆறு யாது?     





  ANSWER= A) கலா ஓயா
Explain:- இலங்கையில் உயர் நிலம் அல்லாத குன்றிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறு கலா ஓயா
 

 

49) சார்க் அமைப்பினது கரையோர முகாமைத்துவ நிலையமானது அமைந்துள்ள நாடு யாது?     





  ANSWER= D) மாலைதீவு
Explain:- சார்க்கின் கரையோர முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ள நாடு மாலைதீவு
 

 

50) சதுரங்கத்தின் தாயகம் எந்நாடு?     





  ANSWER= C) இந்தியா
Explain:- சதுரங்கத்தின் தாயகம் இந்தியா
 

 

 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post