Srilanka Administrative Service Past Papers Srilanka Administrative Service Past Papers - examsguide.lk

 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.








 இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சை கடந்த கால வினாத்தாள்கள்


SLAS கடந்தகால வினாத்தாள்கள் PDF வடிவில்.


#SLAS_Open_2013 (2014)

 https://drive.google.com/file/d/18TyoyrjVMvDLmwlARVniseO-xj-4AJBC/view?usp=drivesdk


#SLAS_Open_2011(2012)

https://drive.google.com/file/d/1Orz7Wj__8A4K7nPmmlfcaQN2oli99BPD/view?usp=drivesdk


#SLAS_Limited_2013(2015)

https://drive.google.com/file/d/1Ay_VRfZ-GPtuOADFltALg-vQSHC3xQQ1/view?usp=drivesdk


#SLAS_Open_2014(2016)

https://drive.google.com/file/d/1odbpLxWA0pOEBXLXww6DaDU8zMtz2lZ9/view?usp=drivesdk


#SLAS_Limited_2014(2016)


இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சை 

இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சை  அதிகளவு கவனத்தை ஈர்க்கின்ற பரிட்சையாகும். கிட்டத்த Openக்கு  200 பேர் நியமனம் செய்யப்படுவதால் மாணவர்களும் சித்தியடைந்து விட முடியும் என நம்பிக்கையுடன் பிரபல,தேசிய வளவாளர்களிடம் கற்று தேர்ச்சியடைந்து விடலாம் என காசை இறைத்து படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. விதி விலக்காக ஒரு சிலர் சுய தேடலுடன் நேரம் ஒதுக்கி படிப்பவர்களாகவும்,இன்னும் சிலர் முகநூல் கல்விக்குழுமங்களூடாக அறிவை,சந்தேகங்களை பகிர்ந்தும் சுயநல கல்வியை சாகடிக்க முன்வந்திருக்கின்றமை பாராட்டுக்குரிய விடயம். 

ஏனைய போட்டிப்பரிட்சைகளை விட அதிகளவில் தெரிவு செய்வதால் வளவாளர்களுக்கு கொழுத்த இலாபம் கிடைக்கின்றது. ஆதலால் என்னிடம் படித்தால் தான் சித்தியடைய முடியும் என்கின்ற விளம்பரங்களை அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

மாணவர்கள் சித்தியடைந்ததும் என்னிடம் படித்த மாணவர்கள் தான் என்று பறைசாற்றிக் கொள்வதோடு ஒரு முஸ்லிம்,தமிழ் மாணவர் கூட சித்தியடையாத போது தங்களின் இயலாமைகளை மறைக்க, அடுத்த முறையும் வசூலை அள்ளவும் இனப்பாரபட்சம் என்ற ஒற்றை வார்த்தை மேல் பாரத்தை போட்டு விட்டு உலாவிக் கொண்டிருப்பது கடந்த கால SLAS limited விட்டுச்சென்ற மகத்தான செய்தி.

எது எப்படியோ நம்மவர்கள் 50:50 அரச உயர் பதவிகளை அலங்கரித்தார்கள் என்றால் சரி தான்.

Latest updateஆக இலங்கை நிர்வாக சேவைக்கான போட்டிப்பரீட்சை  பெறுபேற்றில் Open மூலம் 15 தமிழ், முஸ்லிம் மாணவர்கள் நியமிக்கப்பட்டதோடு,SLAS Limited இல் ஒரு தமிழ்,முஸ்லிம் மாணவர்களும் தெரிவு செய்யப்படாத அதிர்ச்சியான பெறுபேற்றிலிருந்து அதிகமானோரின் நொண்டிச்சாட்டுக்களையும், ஒரு தமிழ்,முஸ்லிம் மாணவருக்கு கூட திறமையில்லையா என வரிந்து கட்டிக் கொண்டு முகப்புத்தக பதிவுகளை வகை தொகையின்றி காணக்கூடியதாகவிருந்தது.

Srilanka Administrative service என்பது பற்றி நோக்கின், தனக்கேயுரிய தனித்துவமான கீர்த்தி மிகு சேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தென்னிந்திய தமிழ் சினிமா காட்சியொன்றில் 2 Marks கூட எடுத்தவர் Indian Administrative Service இல் Enter பண்ணி Collector ஆகவும், இரண்டு Marks குறைவாக எடுத்தவர் Indian Police Service இல் உள்வாங்கியதாகவும் அறியக் கூடியதாகவிருந்தது. ஆனால் இலங்கையில் தலைகீழாக நடக்கின்றது.SLAS Officers ஐ விட அதிகளவு சம்பளம் Srilanka Police Service இல் SL1 post க்கு வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.

https://www.pubad.gov.lk/

Public Admin Ministry தான் SLAS உட்பட நாடாளாவிய சேவைகளுக்கான தலைமையிடமாக திகழ்கின்றது.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post