SLIRS Exam Gazette Changes SLIRS Exam Gazette Changes - examsguide.lk
இலங்கை உள்நாட்டு இறைவரிச்சேவை- Srilanka Inland Revenue Service (SLIRS)                               _________________________________________
 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.







1) Inland Revenue Service Assistant Commissioner ஆக நியமனம் பெற்றால் தத்தமது மாவட்டத்தில் வேலை செய்யலாமா??? என கேட்பவர்களுக்காக .. முழுவதும் கொழும்பு Head Office ஐ அடிப்படையாக கொண்டே முதலாவது நியமனம் இடம்பெறும் வருடாந்த இடமாற்றத்தின் போது ஒவ்வொரு வருடமும் Vacancy இருந்தால் உங்கள் மாவட்டத்தில் உள்ள Regional branch இற்கு Apply பண்ணலாம்..ஆயினும் Seniority அடிப்படையிலே முன்னுரிமை வழங்கப்படும் ..  அப்படி Regional Branch இல் வேலை கிடைத்தாலும் 3 வருடங்களின் பின்னர் கொழும்பு Head Office இற்கோ Or ஏனைய Regional Branch இற்கு தான் போக வேண்டும்.. SLAS உட்பட ஏனைய Service Officers தனது மாகாணத்திலோ மாவட்டத்திலோ வாழ்நாளை கழிக்கும் ஏற்பாடு SLIRS இல் இல்லை.. கொழும்பு Head office இல் வேற வேற Unit மாறி மாறி வேலை செய்யும் சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.. காரணம் ஊழல் மோசடி இடம் பெறாமலிருக்க... 
2) கல்வித்தகைமை யாது??
என்ன Degree படித்திருக்க வேண்டும்??
Degree With Class ..சில University ல 3 வருடம் படிக்கும் General Degree மாணவர்களுக்கும் Class போடுகின்றார்கள்.. அவர்களும் எழுதலாம்.. குறைந்த பட்சம் 2nd Class Lower இருந்தால் கூட எழுதலாம். Degree என்னவாக இருந்தாலும் பரவாயில்லை Agriculture Degree படித்தவர்களும் Bio science,Maths க்குரிய Degree படித்தவர்களும் பணிபுரிகின்றார்கள்... உள்நுழைவதற்கு இந்த Degree தான் படித்திருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை.. 
3) வயதெல்லை?
 வழமை போல Open க்கு 22- 28,Limited 35 வயது தான்
3) Exam எப்போது நடக்கும்??
 Exam நடத்துவது பரிட்சை முடிவுகளை Public Service Commission க்கு அனுப்புவது எல்லாம் Examination Department தான்.. அங்கு பணிபுரிபவர்களிடம் தான் Exam எப்போது நடக்கும் என்று கேட்க வேண்டும்.
4) இந்த பரிட்சைக்கும் திறந்த,மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவும் உள்ளதா? இல்லை.. எத்தனை Vacancy உள்ளதோ அதற்குள் Open,Limited உள்ளடக்கப்படுவார்கள்... ஏனைய Service போல தனித்தனியாக Open,Limited என்று List வெளியிடப்படமாட்டாது. Application Call பண்ணும் போது மட்டும் தான் Open,Limited Rank list போடும் போது Open,Limited என்று தனித்தனி List போடமாட்டார்கள்.
அதே போல Open,Limited என்று தனித்தனி Paper இல்லை.. இரண்டும் ஒரே Paper தான்..
தனிப்பட்ட ரீதியாக உள்டப்பாவை தட்டாமல் இந்த பதிவிலே Inland Revenue Service தொடர்பான சந்தேகங்களை Comment ஆக பதிவிடவும்..









Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post