IQ Model Sinhala Papers IQ Model Sinhala Papers - examsguide.lk

    IQ Model Papers   



Download Now IQ 1

Download Now IQ 2

Download Now IQ 3

Download Now IQ 4

Download Now IQ 5

Download Now IQ 6

Download Now IQ 7

Download Now IQ 8

Download Now IQ 9

Download Now IQ 10

Download Now IQ 11

Download Now IQ 12


 புதிது புதிதாக கேள்விகளை உருவாக்கி கற்றுக் கொள்ளுங்கோ. இப்படி பல Model Papers செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கோ. Paper Set பண்ணுபவரின் மனநிலையில் கேள்விகளைஉருவாக்கி  ஒவ்வொரு நாளும் தொடர்ந்தேர்ச்சியாக நேரம் ஒதுக்கி கற்றுக் கொள்ளுங்கோ.

முகாமைத்துவ உதவியாளர் சேவை, கிராம உத்தியோகத்தர் சேவை போன்ற A/L தகைமையோடு கோரப்படும் பரிட்சைகளுக்கு மட்டுமல்லாது தற்போது ஒரேயடியாக விண்ணப்பம் கோரப்பட்ட  இலங்கை நிர்வாக சேவை,, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை போன்றவற்றிற்கும், ஏற்கனவே கோரப்பட்ட இலங்கை உள்நாட்டு இறை வரி சேவை போன்ற அரச உயர் போட்டிப் பரிட்சைகளை எழுதுபவர்கள் தயவு செய்து இது போன்ற கேள்விகளை படித்து விட்டு Exam Hallக்கு போனால் Results ஐ எதிர் பார்க்க முடியும். இல்லா விட்டால் இனப்பாரபட்சம் என்ற நொண்டிச்சாட்டை சொல்லிக் கொண்டு திரிய வேண்டியது தான். 

மொழி பெயர்த்து படித்துக் கொள்ளுங்கள்.  இவரைப் போன்ற சிங்கள வளவாளர்கள் தங்களிடம் படித்த மாணவர்களை நூற்றுக் கணக்கில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் அரச உயர் பதவிகளுக்கு.

Central Bank Class 1 Staff Officer Grade இற்கு இட்டுச் செல்லும் Management Trainee Exam இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக் கொண்டு வழிகாட்டல்களை வழங்கியவர்கள் தாங்கள் வழங்கிய 98% கேள்விகள் வந்திருந்தது என்று பொதுவில் முகநூலில் பகிர்ந்து பெருமிதம் கொண்டிருந்தார்கள்.

அதைப் போல கால மாற்றத்திற்கேற்ப கேள்விகளைஉருவாக்கி பயிற்சி செய்து கொள்ளுங்கோ.. சிங்கள வழிகாட்டல்களை Follow பண்ணிக் கொள்ளுங்கோ.


1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post