How to Write Summary How to Write Summary - examsguide.lk

Summary, Comprehensive 

சுருக்கம் எழுதுதல்

சுருக்கம்

கலாநிதி க. குணராசா அவர்களின் கிரகித்தல்- Comprehension

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.

கிரகித்தல் Download Here

👇👇👇👇👇 

கிரகித்தல் By S.P Theepakan


மாதிரி வினாத்தாள் அலகு

25 Marksக்கான சுருக்கம் போட்டிப்பரிட்சைகளில் வரும் போது எப்படி Marks வழங்குகின்றார்கள் என புள்ளித் திட்டத்திற்கு அமைவாக நோக்குவோம்.

உள்ளடக்கத்திற்கு 12 Marks

சரியான சொற்களின் எண்ணிக்கைக்கு 12 Marks

தலைப்புக்கு 1 Marks

மேலும் விரிவாக நோக்கின், சுருக்கமான ஒரே பந்தியிலேயே இருக்க வேண்டும்.  பந்திகளாக பிரிக்கப் பட்டிருந்தால் 2 Or 3 Marks குறைப்பார்கள்.

தலைப்பில 8 சொற்களுக்கு மேற்பட்டிருப்பின் Marks வழங்கப் பட மாட்டாது

மூன்றிலொன்றாக சுருக்குக என தரப்பட்டால் 85 சொற்கள் இருக்க வேண்டுமானால் 10 சொற்கள் குறைவாகவோ Or அதிகமாகவோ இருப்பது ஏற்றுக் கொள்ளப் படும். அதை விட ஒரு சொற்களோ பல சொற்களோ குறைந்தாலோ Or கூடினாலோ மொத்த Marks ல 1 Marks குறைக்கப்படும்.

அதை விட 55 தொடக்கம் 75 சொற்களுக்கோ Or 95 தொடக்கம் 115 சொற்களுக்கோ 12 Marks ல இருந்து 5 Marks ஐ கழித்து 7 Marks தான் வழங்குகின்றார்கள்.

அதைப் போல 55 சொற்களுக்கு குறைவாகவோ அல்லது 115 சொற்களுக்கு  அதிகமாக இருப்பின் 05 Marks தான் 12 Marks ல இருந்து 7 Marks கழித்து வழங்குவார்கள்.

எழுத்துப் பிழை Or வாக்கியப் பிழைகள் இருப்பின் ஒரு பிழைக்கு 1 Marks வீதம் குறைப்பார்கள்





சுருங்க கூறும் திறன் தாய் மொழியாம் தமிழ் மொழியினை பிறந்ததிலிருந்தே கைவரப் பெற்றிருக்கின்றோம் என்பது எமது அன்றாட கருத்தாடல்கள், தொலைபேசி அரட்டைகள், சமூக வலைத்தள பதிவுகள், ஒருவரை திட்டுவதற்கோ, பொது வெளியில் அவமானப் படுத்துவதற்கோ பயன்படுத்தும் போல புலமை வாய்ந்த சொற்பிரயோகங்களை சுருக்கமாக கூறுவதன் வாயிலாக புலப்படுகின்றது. 

ஆனால் அந்த உணர்வோடு, உயிரோடு பின்னிப் பிணைந்த மொழியிலேயே நான் அரச உயர் போட்டிப் பரிட்சைகளில் தோற்றுப் போகும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. காரணம் கல்விப் பொதுத்தர சாதாரண, உயர் தரப் பரிட்சைகளிலே அதி விஷேட சித்தியைப் பெற்றிருக்கின்றோம் என பயிற்சி பெறாமல் சோம்பியிருந்து Exam Application வந்தாபே பிறகோ அல்லது Examக்கு ஒரு கிழமைக்கு முதலோ படித்தால்   காணும் என அலட்சியப் படுத்தி தோற்றுப் போனவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளடங்காமல் இருக்க ஏனைய பாடங்களை போல சமகரிசனை எடுத்து படித்துக் கொள்ளுங்கோ.


கிரகித்தல்

உரைநடைத் தொகுப்போ அல்லது இலக்கண நடையிலான வார்த்தைகள் மூலமான பந்திகள் தரப்பட்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்றாற் போல பதிலை எதிர்பார்க்கின்றார்கள். சிந்தனையாற்றல் அபரிதமாக உள்ளவர்கள் இலகுவாக அதிக புள்ளிகளை பெற முடியும் என்றாலும் அரச உயர் போட்டிப் பரிட்சைகளில் 70 புள்ளிகளை தாண்டியது அரிதிலும் அரிதே.

ஆக ஏனைய பாடங்களைப் போல சம கரிசனை எடுத்து படித்துக் கொள்ளுங்கோ.








Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post