IQ for Competitive Exams in English IQ for Competitive Exams in English - examsguide.lk

IQ for Competitive Exams in English and  Tamil




You have to wait 120 seconds.
Download Timer

Your download will begin in 120 seconds.





 வளவாளர்களின் எதிர்பார்க்கை வினாக்களையும், Tuites, Notes மட்டுமே நம்பியிருந்து அவர்கள் படிப்பித்தது வரவில்லை என்று வளவாளர்கள் மீது அவதூறு பேசாமல் நிறைய புத்தகங்களை பயிற்சி செய்து கொள்வதோடு இது போன்ற ஆங்கில புத்தகங்களையும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

ஒரே கேள்விகளையே இலக்கம், எண்ணிக்கை, சொற்களை, பெயர்களை மாற்றி விட்டு வளவாளர்கள் கற்பிக்கின்றார்கள் என்பதற்காக அதைப் போலவே போட்டிப் பரிட்சைகளிலும் வரும் என்று இவ்வளவு காலமும் சோம்பியிருந்து தோற்றுப் போன சந்ததியினரைப் போல மாறாமல் இருக்க புதிது புதிதாக கேள்விகளை உருவாக்கி கற்றுக் கொள்ளுங்கள். 

வளங்கள் அத்தனையும் இருந்தும் தேடுவதற்கு சோம்பிக் கொண்டிருப்பதால் தான் என்னைப் போன்ற கல்வி வியாபாரிகள் தங்கள் கைவரிசையை காட்ட வெளிக்கிட்டு நியாயமே இல்லாத தொகைகளை அறவிட்டு கொள்ளை இலாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சுயதேடலை மேற்கொண்டு நேரம் ஒதுக்கி இது போன்ற புத்தகங்களை பயிற்சி செய்து கொள்ளுங்கோ

 

Download Now IQ 1

Download Now IQ 2

Download Now IQ 3

Download Now IQ 4

ஒத்த தன்மை

வகைப்படுத்துதல்

திசை, தூரம் காணல்

அகராதி வரிசையிடல்

கடிகாரம்

புதிர் கணக்குகள்

கணித சமன்பாடு

எண்களை கண்டறிதல்

நாள்,திகதி, நேரம்

எண்களின் தொடர் வரிசை

எழுத்து தொடர் வரிசை

தர வரிசை

எண்கள் வகைப்பாடு

கருத்தியல் சார் வார்த்தைகள்

வென்வரைபடம்

இரத்த உறவு முறை

கருத்தியல்

மடிப்பு

தாயக்கட்டை

Anaytical Reasoning

Image Analysis Reasoning

Embedded images

Character Puzzle

1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post