Free Printing Facilities Free Printing Facilities - examsguide.lk

Free Printing







கொரோனா காலத்திலும் கொள்ளை இலாபம் அடிக்காமல் இலவசமாக பிரின்ட் செய்து குடுப்பதற்கு முன் வந்திருக்கும் USF Srilanka நிறுவனத்திற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம். தேவையுடைய மாணவர்கள் கீழ்வரும் வட்ஸ்அப் நம்பர்களுடன் கதைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கோ.. வீடுகளுக்கே கொண்டு வந்து தரும் வசதியையும் ஏற்படுத்தியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இதை விட அற்புதமான சந்தர்ப்பம் இனி கிடைக்காது.

 USF Srilanka provides free printing facilities for those who affected without Study material printing facilities .. It a awesome Service..Salute

நல்லதொரு முன்மாதிரியான முயற்சி.ஏனையோருக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள் 

கல்விக்கு கரம் கொடுக்க USF Srilanka அமைப்பு தயார்!!! விரைந்து தொடர்பு கொள்ளுங்கள்

கொவிட்-19 கொரோணா தொற்றின் காரணமாக தற்போது கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நடாத்தப்படுகின்றது அந்த அடிப்படையில் பாட விதானத்திற்கான பயிற்சி வினாக்கள், குறிப்புக்கள் மற்றும் ஏனைய தகவல்கள் ஆசிரியர்களால் PDF மூலம் பரிமாற்றப்படுகின்றது இந்த வகையில் நாளாந்தம் ஆசிரியர்களால் அனுப்பப்படும் குறிப்பேடுகளை மொத்தமாக பிரதிகளை(Print out) எடுக்க முடியாத வசதி குறைந்த மாணவர்களுக்கு கைகொடுக்க எங்களது USF Sri Lanka அமைப்பு தயாராக இருக்கின்றது.சந்தர்ப்பத்தை தேவையுடையோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் செய்ய வேண்டியது இது தான் உங்களது கல்வி நடவடிக்கைக்கான தகவலினை PDF மூலம் கீழ் குறிப்பிடப்படும் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள் எந்த கட்டணமும் அறவிடாமல் முற்றிலும் இலவசமாகவும் மற்றும் தற்போது பயணத் தடை நடைமுறையில் உள்ளதன் காரணமாக   உங்களது வீடுகளுக்கே கொண்டுவந்து தர எங்கள் அமைப்பு தயாராக இருக்கின்றது.

உங்கள் தகவலினை வட்ஸ்அப் செய்ய வேண்டிய இலக்கங்கள் கீழே தரப்பட்டு உள்ளன.

0779589213

0755802858

0770222446

குறிப்பு: உங்களால் அனுப்பப்படும் தகவல்கள் வேறு எவருக்கும் எக்காரணத்திற்காகவும் தெரியப்படுத்தப்படமாட்டாது.. அதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை

இம்தியாஸ் மதனி

பொதுச் செயலாளர்,

Usf Srilanka





Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post