Fake Degree Fake Degree - examsguide.lk

 போலிப்பட்டங்கள்

_____________________________________________________
 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.










போலிக்கல்விச்சான்றிதழ்,போலிப்பட்டங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள்..ஆசை வார்த்தைகளை நம்பினால் அந்தோ பரிதாபம்.

இன்றைய பஞ்சமான காலத்தில் கொவிட்19 பேரிடர் காலத்தில் உழைப்பதற்கு மிகச்சிறந்த வழியாக பட்டப்படிப்பை வழங்கலை கையாளுகின்றார்கள். இந்த வலைக்குள் அகப்படுபவர்கள் யார் என்று பார்த்தால் உள்வாரி பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவாகதவர்களும், கல்விப் பொது சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் சித்தியடையாதவர்களும்,சாதாரண சித்தியை பெற்றவர்களுமே ஆகும். 

O/L Results இல்லா விட்டால் NVQ 3 Level படித்து படிப்படியாக ஒவ்வொரு Level ஐயும் Complete பண்ணும் போது பட்டத்தகைமை பெற முடியும்.

A/L இல் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி அதாவது C இல்லா விட்டால் NVQ 4 இலிருந்து தொடர்ந்து NVQ 7 படித்து பட்டத்தகைமையை பெற முடியும். 

A/L மூன்று திறமைச்சித்தி இருப்பின் திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்டப்படிப்பை தொடர முடியும். அதே போல O/L or A/L திறமைச்சித்தி பெறாதவர்கள் அதற்குரிய certificate or Diploma வை முடித்து பட்டதாரிகளாக உருவாக முடியும்.

ஆனால் இவ்வாறான இலகுவான செலவில்லாத வழிமுறைகள் இருக்கும் போது விழிப்புணர்வில்லாத நம்மவர்களும்,காசை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்ற பக்குவம் இன்மையால் போலிப்பட்ட தகைமையை வழங்கும்  நிறுவனங்களால் ஏமாற்றப்படுகின்றமை கண்கூடு.

இலங்கையிலிருந்து கொண்டு வெளிநாட்டு தரகு நிறுவனங்களூடாக பட்டப்படிப்பை முடித்தாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும். 

இருப்பினும் Development Officers போன்ற போட்டிப்பரிட்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் அரச நியமனங்களுக்கு முற்றிலுமாகவோ Or பகுதியளவோ நிராகரிக்கப்படும் செயற்பாடு தொடர்ந்து இடம் பெறுகின்றது..  முதல் கட்ட நியமனத்தில் உள்வாங்காமல் இரண்டாம்,மூன்றாம் கட்டத்திலோ உள்ளீர்க்கப் படுகின்றார்கள்.. இன்னும் சிலரோ எப்போது உள்வாங்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்போடே காத்திருக்கின்றார்கள். இளமையும்,ஆற்றலையும் தொலைத்து விடுகின்றோம். 

ஆக Better way to follow 100% Government University like Open University and so forth ..

இனியும் முட்டாள்தனமாக முடிவெடுக்காமல் புத்திசாதுரியமாக முடிவெடுப்பது நல்லது.. ஒருவேளை அரச வேலைக்குள் எடுத்திருந்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் Fraud degree என்று அந்த வெளிநாட்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட Degree ஐ செல்லுபடியற்றதாக்கி உங்களை வேலையிலிருந்து நிறுத்தலாம். மேலே தரப்பட்ட Link கரைநிறைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் விபரங்களை உள்ளடக்கியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது போலிப்பட்டச்சான்றிதழ்களை வழங்கியமை.

Thanks a lot Kajan Paiya 

http://www.pubad.gov.lk/web/index.php?option=com_documents&task=morelinks&documents_type=2&document_id=1144&Itemid=193&lang=ta

Download பண்ணுவதற்கான இணைப்பு இதோ





https://www.facebook.com/groups/1490125237842513/permalink/1626338510887851/

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post